Thursday , July 31 2025
Breaking News
Home / இந்தியா / தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி
NKBB Technologies

தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி

தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி நடைபெற உள்ளது. பல்வேறு ஏரிகளில் 5000 மேற்கண்ட பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்டம் மற்றும் சேலம் கலாம் நண்பர்கள் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் , மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வந்து கலந்து  கொண்டுடோம்..

காலை 7 மணி முதல் 10 மணிவரை 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை.

திரு.சிலம்பரசன் BSc.LLB.
9003344229
த.இ.க. மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர். முன்னிலையில் நடந்தது..

இப்படிக்கு
திரு.காரத்திகேயன்
சேலம் மாவட்ட தலைவர்
99941 14201

திரு.மணிகன்டன்
சேலம் மாவட்ட செயலாளர்
+91 97154 59901

மற்றும் சேலம் மாவட்ட தலைமை குழு உறுப்பினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக நயத்தப்பட்டது..

 

Bala Trust

About Admin

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES