Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

சிலை கடத்தலை தடுக்க புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். – தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரி சங்கத்தினர் கோரிக்கை.

திருச்சி செப் 13 தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில தலைவர் சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் 13 மற்றும் 14ம் தேதி ஆகிய 2நாட்கள் நடைபெற உள்ளது. இச்சங்கம் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்களில் உள்ளது, இதனை 400 அதிகாரிகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் இச்சங்கம் …

Read More »

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா.

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா. கரூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் என ஒவ்வொரு துறையையும் சார்ந்த சாதனையாளர்களை அங்கீகாரம் செய்யும் நல்ல நோக்கத்தோடு பாராட்டும், விருதும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது.

Read More »

பொதுமக்கள் கவனத்திற்க்கு – பாரத் சேவக் சமாஜ்

பாரத் சேவக் சமாஜ் என்கிற இந்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனம் இன்று தினமலர் நாளிதழில் வெளியிட்ட செய்தி என்னவெனில் , BSS இல் அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும் , தொழில்முறை கல்வி படித்த மாணவர்கள் , வேலை வழங்கும் நிறுவனங்கள் பாரத் சேவக் சமாஜ் மூலம் சான்றிதல் பெற்று வேலை வேண்டுவோர் கொண்டுவரும் சான்றிதழ்கள் அவர்களது நேரடி இணையத்தில் சரிபார்க்குமாறு தெரிவித்துள்ளனர். ஏனெனில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES