ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததான குழுவின் துவக்க விழா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி இரத்த தானம் செய்து விழாவினை தொடங்கி வைத்தார். நிறைய தடவை இரத்ததானம் செய்தவர்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்களும், நூல்களும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மருத்துவ கல்லூரி டீன் முத்துச்செல்வன், டிஆர்ஓ லியாகத், எம்எல்ஏ சிவகாமசுந்தரி, ஆர்எம்ஓ குமார்,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், …
Read More »அடையாள மீட்பு திரைப்படம் பாராட்டு விழா- ஹெல்ப் 2 ஹெல்ப் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன்,சதாசிவம்…
டிச.3. கரூர் மாவட்டம் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த அரசு ‘அடையாள மீட்பு ‘என்னும் தலைப்பில் திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படத்தின் கதை பாடல்கள் இசை ஆகியவற்றின் பொறுப்புகளையும் அவரே ஏற்று உள்ளார். இப்படம் கரூர் உள்பட பல ஊர்களில் 15 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மண்ணின் மைந்தர் என்ற முறையிலும், வளர்ந்து வரும் கலைஞர் என்று ஊர் கூடி வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடனும் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் …
Read More »இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…
இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி அது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்98 வயதான கல்வியாளருமானB.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை அவர்கள் விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருபுறத்திலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரான நானும் , செயலரான திரு …
Read More »மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்….
*கரூர் மாவட்டத்தில்பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்*திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட செயலர் …
Read More »நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…
கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும் அமர்வு நீதிபதியுமான திரு. C. மோகன்ராம் அவர்களை Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன் , திலகவதி , மகேஸ்வரி , பாலமுருகன் , கனகராஜ் , ரவிசங்கர் ஆகியோர் சந்தித்து பொதுமக்கள் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவது குறித்து கலந்தாலோசனை செய்தனர். நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய நீதிபதி …
Read More »மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்…
பாரத சாரண சாரணியர் இயக்கம் கரூர் மாவட்டத்தின் மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்* திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட …
Read More »ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…
இன்று ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடர்ந்து 55 வது முறையாக கரூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் இரத்த தானம் அளித்தார். திரு ரோட்டரி பாஸ்கர் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஹெல்ப்2ஹெல்ப் (Help2Help) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிவராமன், திருமதி. திலகவதி, …
Read More »கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு…
கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி, வெள்ளியணை தென்பாகம், ஜல்லிபட்டியில் இன்று 15.10.2021, வெள்ளி கிழமை காலை 11.00 மணிக்கு, கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகமானது தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இம்முகாமிற்கு ஜல்லிபட்டி திரு, இரா. பாலமுருகன் plv அவர்கள் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிபட்டி திரு. வை. க. முருகேசன் அமிர்தா அறக்கட்டளை …
Read More »கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பொது மக்களுக்குக் காண இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு பயிற்சி – திரு, ஜே. எம். மனோஜ்பாண்டியன் வழக்குரைஞர்…
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அம்மாபட்டி ஊராட்சியில் இன்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பொது மக்களுக்குக் காண இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு பயிற்சி முகாமானது தேசிய கீதத்துடன் தொடங்கி நடைபெற்றது. இம்முகாமில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக திரு, ஜே. எம். மனோஜ்பாண்டியன் வழக்குரைஞர் அவர்கள் கலந்து கொண்டு நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டதினை பற்றியும், …
Read More »கரூரில் மெட்ரோ நகர மருத்துவமனை – கபிலா மருத்துவமனை
கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …
Read More »