Sunday , February 1 2026
Breaking News
Home / கரூர் / வட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்…
NKBB Technologies

வட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்…

கரூர் மாவட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கரூர் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பாகவும் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யா பண்பாட்டு பள்ளி சார்பாகவும் கரூர் அரசு கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பண்பாட்டு பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கார்த்திகா லட்சுமி ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பண்பாட்டு பள்ளி செயலாளர் கார்த்திகா லட்சுமி அவர்கள் தலைமையில் மற்றும் பல் டாக்டர் கீர்த்திகா அவர்கள் இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.ஆர் எஸ் எஸ் மாவட்ட செயலாளர் தங்கதுரை அவர்கள் இரத்ததானம் சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சேவாபாரதி தலைவர் சேஷாத்ரி மற்றும் வெங்கடேஷ் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் அகத்தியர் வீக்லி வார இதழ் ஆசிரியர் கே எம் பரமசிவம் அவர்கள் இரத்த தானம் பார்த்த சாரதி பல் மருத்துவமனை டாக்டர் கிருத்திகா அவர்களுக்கு சேவா பாரதி தென் தமிழ்நாடு சார்பாக பொன்னாடை போர்த்தி விவேகானந்தர் படத்தை கொடுத்து பாராட்டினார்கள்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES