October 3, 2019
இந்தியா, இளைஞர் கரம், தமிழகம்
453
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு 15-ம் தேதிக்குள் முதற்கட்ட பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் தோராயமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் மத்திய மண்டல தலைவருமான திரு.க.முகமது அலி உள்ளாட்சியில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் இடமிருந்து விருப்பமனு வரவேற்கப்படுவதாக அறிவித்தார். இதில் பின்வரும் மாவட்டங்கள் உள்ளடங்கும்( …
Read More »
October 3, 2019
சினிமா, தமிழகம்
354
சென்னை: நடிகர் விஜய் நடக்கும் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பிகில் படத்தின் பரபரப்பை கொஞ்சம் கொஞ்சமாக தளபதி 64 விழுங்கி கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆம், பிகில் படம் குறித்த எதிர்பார்ப்பை விட, தளபதி 64 படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. தளபதி 64 படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், …
Read More »
October 3, 2019
இந்தியா, செய்திகள், விளையாட்டு
345
மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா. முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் …
Read More »
October 3, 2019
இந்தியா, விளையாட்டு
475
தோனியின் வேலையை இனி நீங்கள் தான் செய்ய வேண்டும்; முக்கிய வீரரிடம் பொறுப்பை ஒப்படைத்த கோஹ்லி. இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் ரோஹித் சர்மாவுக்கு இப்போதுதான் டெஸ்ட் அணியிலும் கதவு திறந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பதோடு, ரன்களை குவித்து வருகிறார் ரோஹித் சர்மா. ரோஹித் …
Read More »
October 3, 2019
இந்தியா, விளையாட்டு
385
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கான தேர் தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் நிர் வாகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார் 56 வயதான அசாருதீன். முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க …
Read More »
October 3, 2019
விளையாட்டு
468
இந்திய அணி நிர்வாகம் தனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்திருந்தால் என்னால் மற்றொரு உலகக்கோப்பை போட்டியில் விளையாடி இருக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வேதனையுடன் குறிப்பிட்டார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங்கின் பங்களிப்பு 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியிலும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் மறக்க முடியாது. 2007-ம் ஆண்டு டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் …
Read More »
October 3, 2019
செய்திகள்
524
*?நாட்டு ⚖ நடப்பு* *?? ??* வரலாற்றில் இன்று _*?வியாழன் ?*_ *✍பதிவு நாள்: 03-10-2019* *கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.* *?நிகழ்வுகள்* ?கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். ?1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினான். ?1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் …
Read More »
October 2, 2019
இந்தியா, கரூர், தமிழகம்
484
October 1, 2019
தமிழகம்
563
சமீபத்தில் நக்கீரன் மற்றும் நியூஸ்18 ஊடகத்தில் வெளியான செய்திகள் தனியார் மருத்துவமனைகளில் மனிதத்தன்மையற்ற ஒரு திருட்டு மற்றும் அதில் தொடர்பில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் குறித்த செய்தி இந்த சேவை திட்டத்தில் நேர்மையாகவும் பொறுப்புடனும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.தொழிலாளர்களும் எங்களது தொழிற்சங்கமும் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை பாதுகாப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக பெற்றிருக்கும் நன் மதிப்பை சீர்குலைய உள்ளதை நினைத்து வருந்துகிறோம். . இதுபோன்ற …
Read More »
October 1, 2019
தமிழகம், திருப்பூர்
627
இன்று 01.10.2019 தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள மதிப்பிற்க்குரிய திரு.விஜயகார்த்திகேயேன்.IAS. அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். அவருக்கு அக்னி சிறகுகள் மற்றும் அரம் என்ற புத்தகத்தை அன்பு பரிசாக வழங்கிவந்ததாகவும்.மேலும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்தான கணக்கம்பாளையம் பஞ்சாயத்திற்காக கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தபோது மனுவை பெற்றுக்கொண்டு கண்டிப்பாக செய்துகெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.எனவும் 1.குப்பைகளை கொண்டு செல்ல குப்பை …
Read More »