Tuesday , July 29 2025
Breaking News

மதுரை மாநகர் வடக்கு 2-ஆம் பகுதி அதிமுக செயலாளர் வி.கணேசன் தலைமையில் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நரிமேடு, கட்டபொம்மன் நகர், மருதுபாண்டியர் நகர்,பீ.பீ.குளம், காலாங்கரை போன்ற பகுதிகளில் …

Read More »

மதுரையில் வடக்கு 2-ஆம் பகுதி அதிமுக செயலாளர் வி.கணேசன் தலைமையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நரிமேடு, பீ.பீ.குளம், கட்டபொம்மன் நகர், மருதுபாண்டியர் நகர், காலாங்கரை போன்ற பகுதிகளில் மாநகர் வடக்கு …

Read More »

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ விற்கு 20-வது வார்டு வட்டக் கழக பொருளாளர் முரளி மாலை அணிவித்து வரவேற்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணனை ஆதரித்து 20- வது வார்டு விளாங்குடி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிப்பதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களுக்கு மேற்கு 6-ஆம் பகுதி கழக செயலாளர் கே.ஆர்.சித்தன் தலைமையில் 20- வது வார்டு வட்டக் கழக பொருளாளர் முரளி ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வின் போது …

Read More »

மதுரை ஆத்திகுளத்தில் பனியாரம் சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்..

டீ கடையில் பணியாரம் சுட்டு வாக்காளர்களை அசத்திய மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் மதுரை, ஏப்ரல்.14- மதுரை நாடாளுமன்ற டாக்டர் பா. சரவணன் ஆத்திகுளம், ரிசர்வ்லைன், இ.பி.காலனி, கண்ணேந்தல், மேனேந்தல் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார் அப்போது ரிசர்வ்லைன் பகுதியில் ஒரு டீக்கடையில் தீவிர வாக்கு சேகரித்தார். அங்கிருந்த மூதாட்டி ஒருவர் டாக்டர் சரவணன் வெற்றி பெற வாழ்த்தினார், தொடர்ந்து அங்கிருந்து வாக்காள பெருமக்களை நலம் விசாரித்து …

Read More »

வட்டக் கழக பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு..!

மதுரை மதிச்சியம் ஆசாரி தோப்பு பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு வட்ட கழகப் பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர், மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் …

Read More »

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் மீது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் : அதிமுக மதுரை வேட்பாளர் டாக்டர் சரவணன் புகழாரம்..!

காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் மீது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் புகழாரம் மதுரை மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் திருக்கோவிலில் தேர்தலில் வெற்றி பெற விசேஷ பிரார்த்தனையை மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் மேற்கொண்டார்.  அப்பொழுது அவருக்கு அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஏழு சாஸ்திரிகள்  பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் …

Read More »

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், வணிகர் தின பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 41-வது வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் கோவை மண்டலத்தில் ஆரம்பித்து நெல்லை, தூத்துக்குடி வழியாக மதுரை வந்தடைந்தது. பின்னர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையில் இருந்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES