Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 31)

Kanagaraj Madurai

தமுமுக மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் பொதுக்குழு கூட்டம்

தமுமுக மதுரை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ், தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் அப்துல் ரஃபி, மண்டல செயலாளர் பக்ருதீன் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக், மமக மாவட்ட செயலாளர் முபாரக் …

Read More »

நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள். கலெக்டர்,எம்.பி பாராட்டு.!

நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள் மதுரை,அக்.13- மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில்“புத்தகங்கள் வாயிலாக புத்துணர்வு” என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதில் மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரியை சேர்ந்த 24 மாணவிகள் பங்கேற்று அருமையாக நாட்டியம் மூலம் புத்தகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தினர். உடன் கல்லூரி முதல்வர் …

Read More »

Inauguration of the Accenture Entrepreneurship Development Institute of India (EDII) of Fruits and Vegetables Training Program For Thirunagar,Madurai

Inauguration of the Accenture Entrepreneurship Development Institute of India (EDII) MSDP018 Dehydration of Fruits and Vegetables Training Program for Women in Thiruparankundram, Thirunagar, Madurai The Entrepreneurship Development Institute of India (EDII), in collaboration with Accenture and the implementing partner Fedcrot Vocational Training School, organized a 26-day free training program. The …

Read More »

மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க ஜெயந்தி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.!

மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் டாக்டர் பி.எஸ்.நாதன் 101 வது பிறந்தநாள் விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பொன்ராஜ், இணைச்செயலாளர் சங்கரன், இணை பொதுச்செயலாளர் பேச்சியப்பன் மற்றும் பொள்ளாச்சி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீ லஸ்ரீ பாபுஜி …

Read More »

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுரை மலையாளி சமாஜம் சார்பாக அன்னதானம்

மதுரை மலையாளி சமாஜம் சார்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் புத்தாடைகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் மதுரை திருநகர் சுவீடு டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மலையாளி சமாஜம் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை 12 ஆம் தேதி நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை 12ஆம் தேதி நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெற்றதோடு இன்று முதல் அனைவரும் பணிக்கு செல்ல உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க டாக்பியாமாநில கௌரவ செயலாளர் சி.குப்புசாமி,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் மற்றும் செய்தி …

Read More »

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை 12 ஆம் தேதி நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை 12ஆம் தேதி நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெற்றதோடு இன்று முதல் அனைவரும் பணிக்கு செல்ல உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க டாக்பியாமாநில கௌரவ செயலாளர் சி.குப்புசாமி,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் …

Read More »

12/10/2023 அன்று சிறை நிரப்பும் போராட்டம் : தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.!

மதுரையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க …

Read More »

மதுரையில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி.!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வி.ஐ.பி சிட்டியில்,தி இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த மதர்லேண்ட் சி.சி அணிக்கும்,2 ஆம் இடத்தை பிடித்த ஸ்மார்ட் சி.சி அணிக்கும் வெற்றி கோப்பையை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

Read More »
NKBB TECHNOLOGIES