Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள். கலெக்டர்,எம்.பி பாராட்டு.!
NKBB Technologies

நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள். கலெக்டர்,எம்.பி பாராட்டு.!

நாட்டியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி மாணவிகள்

மதுரை,அக்.13-

மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில்
“புத்தகங்கள் வாயிலாக புத்துணர்வு” என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது.

இதில் மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லூரியை சேர்ந்த 24 மாணவிகள் பங்கேற்று அருமையாக நாட்டியம் மூலம் புத்தகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தினர். உடன் கல்லூரி முதல்வர் கே.எஸ்.கோமதி, துணை முதல்வர் டாக்டர் எஸ்.மஹிமா மற்றும் நடன ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா ஆகியோர் உள்ளனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES