தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பது, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நடத்துவது, திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதில் திட்டக்குழுவின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநில திட்ட குழுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைவராக இருந்து வருகிறார். துணை தலைவராக பொருளாளர் ஜெயரஞ்சன் …
Read More »