
மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!
மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை,செப்.10- மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுற்றுச்சூழல் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் நைனார் முஹம்மது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முகமது பிலால் இறைவசனம் ஓதினார்.மாநில பொருளாளர் காஜா வரவேற்புரை நிகழ்த்தினார். தமுமுக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் முகமது …
Read More »மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி
மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி மதுரை ஆரப்பாளையம் பகுதியில்உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தானவிழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வரை நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர். பத்திரிநாராயணன் தலைமை மருத்துவ அதிகாரி அவர்கள்பங்குபெற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அண்ணா காலேஜ் …
Read More »வாடிப்பட்டியில் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள்.!
வாடிப்பட்டியில் இருந்து பால்குடம் எடுத்து வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சி.புதுார் கிராமத்திலிருந்து வந்த நிர்வாகிகள் அழகரடி மெஜூரா கோட்ஸ் அருகே உள்ள முத்துப்பிள்ளை சிலையிலிருந்து சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை வரை, மாநில மகளிரணி தலைவியும், தென்மண்டல அமைப்பாளருமான அன்னலட்சுமி சகிலா …
Read More »மதுரையில் வாஸன் கண் மருத்துவமனையின் கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவை மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார்.
மதுரையில் வாஸன் கண் மருத்துவமனையின் கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவை மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார் மதுரை,செப்.09- மதுரை அண்ணாநகர் வாஸன் கண் மருத்துவமனையில் பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் அதிநவீனமான கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாஸன் கண் மருத்துவமனையின் முதன்மை தலைமை மருத்துவர் கமல்பாபு கூறுகையில் …
Read More »சனாதனத்தால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை என்றும் இன்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான மக்களின் துன்பங்களுக்கு பின்னால் இருப்பதும்சனாதனம் என்கிறார் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள்!சனாதனம் என்றால் என்ன?இந்து மத புத்தகங்கள் சுமார் 6000+ புத்தகங்களை கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே சனாதனம் என்றால் என்ன என்பதையும் இன்று நமது வாழ்வில் அதன் தாக்கத்தையும் தெளிவாக விளக்க …
Read More »மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் கைது.!
மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர். சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் சார்பாக அதன் தேசிய …
Read More »மதுரையில் பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர்.!
மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர் மதுரை,செப்.07- ராகுல் காந்தி எம்.பி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ஜான்சிராணி பூங்கா பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை வரை, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கார்த்திகேயன் தலைமையில் பேரணி நடைபெற்றது. …
Read More »திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி
திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500 வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது மதுரை,செப்.07 மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 500-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சியை பிரனேஷ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் கிஷோர்குமார், ஆரபி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, செயலாளர் சித்ரா, …
Read More »