Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 34)

Kanagaraj Madurai

மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மதுரை தீக்கதிர் எதிர்ப்புறம் திருவள்ளுவர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பூசாரி தெய்வேந்திரன் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து …

Read More »

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில், வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் 

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில் வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.  மதுரை,செப்.22- மதுரையில் தே.மு.தி.க வட்டக்கழக செயலாளர் வழக்கறிஞர் விவேக் விஷ்வா மற்றும் பகுதி பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநகர் …

Read More »

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தார் மதுரை,செப்.22 பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் மற்றும் இளைஞரணி பாரி உள்பட ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் சமீபத்தில் தேமுதிக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் …

Read More »

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார்

பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார் மதுரை,செப்.22 பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் மற்றும் இளைஞர் அணி பாரி உள்பட ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் விவேக் விஷ்வா, முருகேசன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். …

Read More »

மதுரையில் விஸ்வகர்மா யோஜனா திட்ட தொடக்க விழா: மத்திய அமைச்சர் சிங் பாகேல் மற்றும் எம்.எஸ்.எம்.இ சேர்மன் முத்துராமன் பங்கேற்பு.!

மதுரையில் விஸ்வகர்மா யோஜனா திட்ட தொடக்க விழா: மத்திய அமைச்சர் சிங் பாகேல் மற்றும் எம்.எஸ்.எம்.இ சேர்மன் டாக்டர் முத்துராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனாவைத் தொடங்குவதற்கு முன், துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் விஸ்வகர்மா பகவானுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை …

Read More »

கட்சி நிர்வாகிக்கு நிவாரண தொகை வழங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த 88-வது வார்டு அதிமுக பிரதிநிதி கருப்புசாமிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் 10.000 ரூபாயை நிவாரணமாக வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பாலகுமார் செய்திருந்தார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன், பகுதி செயலாளர் கறிக்கடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் பிரேமா டிமிட் ராவ், …

Read More »

தியாகி இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை.!

தியாகி இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அனுப்பானடியில் உள்ள அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பாலகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன், …

Read More »

மதுரை கோசாகுளத்தில் வெல்கம் கஃபே திறப்பு விழா

மதுரை கோசாகுளத்தில் வெல்கம் கஃபே திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச்செயலாளர் வேல்மனோகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை வெல்கம் கஃபே நிறுவனர் சங்கர் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்முருகானந்தம்மாநில ஒருங்கிணைப்பாளர்கள் , ஐவன்,கே.டி.துரைக்கண்ணன்,பஞ்சவர்ணம், சரவணன், செந்தில்குமார்,மோகன்,பிரபாகரன் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் தாமோதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சி.எம்.மகுடீஸ்வரன்,ஆர்.குமரவேல், சக்திவேல்,செந்தில்குமார்,மதிவாணன், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். …

Read More »

மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

மதுரையில் தமுமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை,செப்.10- மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுற்றுச்சூழல் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் நைனார் முஹம்மது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முகமது பிலால் இறைவசனம் ஓதினார்.மாநில பொருளாளர் காஜா வரவேற்புரை நிகழ்த்தினார். தமுமுக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் முகமது …

Read More »
NKBB TECHNOLOGIES