மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக அறிஞர் அண்ணா மாளிகை முன்பு,12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதிய பழங்களையும் வழங்கிட வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் அனைத்து நிலை பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். போன்ற 12 அம்ச …
Read More »மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து, தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா …
Read More »மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தியாகராஜர் கல்லூரியில் விதியை மீறி நடைபெறும் ஆசிரியர் அலுவலர் பணி நியமனத்தை தடுத்திடு எனவும், கட்டாய தேர்வு கட்டணத்தால் வாய்ப்பை இழந்த விண்ணப்பதாரர்களும் வாய்ப்பு பெறும் வகையில் பணி நியமன தெரிவை புதிதாக நடத்திடு எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். …
Read More »