திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கையெழுத்து உள்ளனர். இத்தகைய சூழலில் இந்த பத்து தொகுதிகளில் களமிறங்க போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த …
Read More »“பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!” – ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே உட்பட தலைவர்கள் பேசினர். இதில் முதலில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் ராகுல் காந்திரையை சகோதரர் என்று கூறி தனது உரையை தொடங்கினார். ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு வாழ்த்து சொல்ல …
Read More »இதைவிட தேசத் துரோக நடவடிக்கை வேறு ஏதுமில்லை !
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கீடு!
#BREAKING | “நாடாளுமன்ற தேர்தல் – காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!”தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குதிருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கீடு!#DMK | #Congress |… pic.twitter.com/07htlghfSM— Kalaignar Seithigal (@Kalaignarnews) March 18, 2024
Read More »பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடக்காதா?… கர்நாடக கிரிக்கெட் சங்கம் கொடுத்த பதில்!
ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இத்தனைக்கும் இந்த அணி இன்னும் ஒருமுறை கூட …
Read More »‘சாதிக்க’ காத்திருக்கும் கோலி… ஆர்சிபி அணி எப்படி? – ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை
வழக்கம் போல் இம்முறையும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை அதிகம் உள்ளடக்கிய அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் துடிப்பாக செயல்படக்கூடிய 4 அணிகளில் ஒன்றாக திகழும் ஆர்சிபி அணியானது 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை கைகளில் ஏந்தியது இல்லை. ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணியின் வாசகம் ‘இம்முறை கோப்பை நமதே’ என்பதுதான். இம்முறையும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் டு பிளெஸ்ஸிஸ் …
Read More »தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம். 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது. மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து …
Read More »வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வேனாலும் ஓட்டு போடுங்க மோடிக்கு மட்டும் போடாதீங்க
* புதிய பிரசாரத்தை தொடங்க உள்ளோம் * விழுப்புரத்தில் அய்யாக்கண்ணு பேட்டி விழுப்புரம் : வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடக்கூடாது என்பதை வலியுறுத்தி புதிய பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் அய்யாக்கண்ணு தலைமையில் விழுப்புரம் ஆட்சியரிடம் பிரதமர் கிசான் நிதியுதவி திட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் நிதிஉதவி வழங்கக்கோரி மனு அளித்தனர். தொடர்ந்த அவர் கூறுகையில், தேர்தல் வந்தால் …
Read More »“பெருநிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கவே தேர்தல் பத்திர திட்டம்” – ராகுல் காந்தி விமர்சனம்
பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் நிறுவனங்களைப்போல் சிபிஐ, அமலாக்கத் துறை செயல்பட்டு வருகின்றன என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை கடந்த ஜன.14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்த நீதிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. …
Read More »இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!
எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது. –அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிப்பு இருந்தும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தற்போது வரையில் அதிமுக அங்கீகாரம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்காக போராடி வருகின்றனர். முன்னதாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பயன்படுத்தக்கூடாது என்றும், தேர்தல் வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி …
Read More »