January 17, 2024
Politics, இந்தியா, கரூர், செய்திகள், தமிழகம், திண்டுக்கல்
299
17.01.2024கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூடலூர் கிராமம் பூசாரிபட்டியில் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் திரு. கௌரிசங்கர், செயலாளர் திரு.சண்முகராஜ், பொருளாளர் திரு.ஜெய சரவண பாலாஜி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற …
Read More »
January 16, 2024
செய்திகள்
132
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு,மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வண்டியூர் பகுதியில் பசு மாடுகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி கோமாதாவை வணங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், சமூக ஆர்வலர் மகேந்திரன், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »
January 15, 2024
செய்திகள்
121
எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மதுரை, ஜனவரி.15- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ, ஜி.பி.பி நெட் மற்றும் அன்னை வசந்தா டிரஸ்ட் மற்றும் திருமங்கலம் நகர் மக்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அகத்தியர் சிலம்ப …
Read More »
January 15, 2024
செய்திகள்
249
பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை. முத்துராமன் ஜி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :- அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் தமிழர்களின் தைப்பொங்கல் பல வரலாறு மிக்க தமிழன் கதிரவனின் ஒளியினால் தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்கறிகள் காய்க்கிறது என்றும் துல்லியமாக கணித்தார்கள். அதனால்தான் கழனியில் விளைந்த கதிரை …
Read More »
January 15, 2024
செய்திகள்
136
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், கரிசல்பட்டியில் உள்ள அகத்தியர் அன்னதான அறக்கட்டளை அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம்,கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனத் தலைவர் பா.முத்துப்பாண்டி தலைமையிலும், பில்டிங் காண்ட்ராக்டர் பூமிநாதன் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. டிரஸ்ட் செயலாளர் திருமதி. மு.சகுந்தலாதேவி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொருளாளர் மு.சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அன்னாள் நல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் …
Read More »
January 14, 2024
செய்திகள்
126
டி.எம்.எஸ் ரசிகர் மன்றம் சார்பாக டாக்டர் சரவணனுக்கு “சமூக நல்லிணக்க மருத்துவர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் மதுரை, ஜனவரி.15- மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற பத்மஶ்ரீ டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவின் போது, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி “மக்களின் மருத்துவர்” என பொதுமக்களால் அழைக்கப்படும் அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் “டாக்டர் சரவணன்” அவர்களுக்கு, டி.எம்.எஸ் சௌந்தரராஜன் அவர்களின் மகன் பாடகர் டி.எம்.எஸ் …
Read More »
January 14, 2024
செய்திகள்
288
பிரியங்கா காந்தி பிறந்த நாள் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் எம்.பி ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம், அறக்கட்டளை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி,சட்டை பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவிலில் விஷேச பூஜை, சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் அறக்கட்டளை அலுவலகத்தில் …
Read More »
January 13, 2024
செய்திகள்
180
தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது மதுரை,ஜனவரி,13- தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை ஆழ்வார்புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். …
Read More »
January 13, 2024
இந்தியா, செய்திகள், தமிழகம், திண்டுக்கல்
414
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு விழா 13 -1-2024 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் ஏ எச் எஸ் ஜியாவுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்த எல் எஸ் அப்துல் ஹை முன்னிலையில் உயர்திரு அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை அவர்கள் திறந்து வைக்க, தென்னக நுகர்வோர் மற்றும் …
Read More »
January 13, 2024
செய்திகள்
334
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சங்கத்தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மதுரை கனகு முன்னிலை வகித்தார். பொருளாளர் பி.டி.ஆர் பழனி முருகன் வரவேற்று பேசினார்.வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் அம்மாவாசி வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம் குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.ஜி சிவசக்தி கலந்து கொண்டு பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் …
Read More »