மதுரை ஆழ்வார்புரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர், நடிகர் திலகம் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவும், முன்னாள் பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினமும் அறக்கட்டளை அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பின்னர் காந்தி மியூசியத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு மதுரை விளக்குத்தூணில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு …
Read More »மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர்
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொண்டாடினர் அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் சாமுவேல் என்ற சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கர்ம வீரர் காமராஜர் நினைவு …
Read More »மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர் பழுதாகி செயலற்று கிடக்கும் உழவு இயந்திரம், டிராக்டர், துணை கருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்ற வாகனங்களின் சாவியை மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து டாக்பியா …
Read More »காந்தி சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை.!
மதுரையில் மகாத்மா காந்தி சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடப்பட்டது அந்த வகையில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமை கழக …
Read More »மதுரையில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவருவச் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பாக ஆனையூர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொன்ராஜ், நேசம் முத்துப்பாண்டி, துரைசெந்தில், பிரகாஷ், லாரன்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »மகாத்மா காந்தி சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!
மதுரையில் மகாத்மா காந்தி சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்டம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக அரும்பாடு பட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவர்களின் பிறந்த நாள் அன்று அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் …
Read More »நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.!
நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் மாநில தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. கார்த்திகா வள்ளி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க தலைவர் மகுடீஸ்வரன், கூட்டுறவு …
Read More »டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மதுரை,அக்.01- மதுரை காந்தி மியூசியத்தில் வலிமை டுடே பத்திரிகை மற்றும் தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து வழங்கிய ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை,ரமணா ஹோட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். …
Read More »மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!
மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அந்த வகையில் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக …
Read More »மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!
சித்தர்கள் மகாசபை (மதுரை) நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நவம்பர் 24,25,26 ஆகிய மூன்று தேதிகளில் நடக்க இருக்கின்றது. மாநாட்டுக்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து சித்தர்கள், சங்கராச்சாரிகள், ஆதீனங்கள், சிவனடியார்கள், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், மருத்துவம் …
Read More »