Friday , November 22 2024
Breaking News
Home / கரூர் (page 11)

கரூர்

கரூர்

அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு….

அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மணல்மேடு பகுதியில் இன்று அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் குற்றம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று மக்களிடம் அறிவுரை வழங்கினார். பொதுமக்களும் ஆர்வமுடன் கேட்டனர். உடன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சென்றாயன் மற்றும் முதல் நிலை காவலர் திரு விசுவநாதன். மணல்மேடு அதிகமாக மக்கள் கூடும் இடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது… கொரோனா மூன்றாம் …

Read More »

கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்த செவ்வளை கன்று குட்டியை காணவில்லை…

கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்தசெவ்வளை கன்று குட்டியை காணவில்லை… தொலைந்த இடம்:கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி. தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755 குறிப்பு:கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…

Read More »

சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம்…

சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் தங்களது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தேர்வு செய்ய இந்த உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 150 நபர்களுக்கு உணவு…

இன்று 10.6.2021 வியாழக்கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் ஆதரவு அற்றோர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அமிர்தா அறக்கட்டளை, சாய் பாபா கோவில் நிர்வாகம் மற்றும் பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்த்ரா)திரு, வை. க. முருகேசன், அரவை பாலா அறக்கட்டளை நிர்வாகத்தை சேர்ந்த முனைவர் திரு. பாலமுருகன் பி.இ, திரு. க முகமது அலி பிபிஏ, எல்எல்பி , கரூர் மாவட்ட சட்டபணிகள் ஆணை குழு சேர்ந்த (சேவை தொண்டர் )திரு. …

Read More »

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு…

9.6.2021 புதன் கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம் பெண்கள், ஆதரவு அற்றவர்கள் ஆகியோர்களுக்கு அரவக்குறிச்சி பாலா அறக்கட்டளையின் மூலம் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. www.balatrust.in (9965557755) உணவு தயாரிப்புக்கு சிறப்பாக பணியாற்றிய பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்திர அன்புவழி அறக்கட்டளை) திரு வை.க.முருகேசன், ஜல்லிபட்டி, Dr.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த …

Read More »

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 250 நபர்களுக்கு உணவு

7.6.2021 திங்கள் கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம் பெண்கள், ஆதரவு அற்றவர்கள் ஆகியோர்களுக்கு அரவக்குறிச்சி பாலா அறக்கட்டளையின் மூலம் 250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவு தயாரிக்க உதவிய பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேருயுவகேந்திரா) வை.க.முருகேசன் மற்றும் Dr. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கௌசிகன், தினகரன், பாலுசாமி, சதீஷ், பூபதி, பாலா, அருண், மற்றும் …

Read More »

ஊரடங்கில் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய கல்லூரி உதவி பேராசிரியை…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் ராஜபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் இருக்கும் முதியோர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவு சமைக்க மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை செல்வி வளர்மதி வழங்கினார். இவர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியைராக பணிபுரிகிறார். நன்கொடை வழங்கிய வளர்மதி அவர்களுக்கும் மற்றும் இதனை ஏற்பாடு செய்த பாலா டிரஸ்ட்டுக்கும், ஹாப்பி ஹோம் மேனேஜ்மென்ட் டிரஸ்டி …

Read More »

அரவக்குறிச்சியில் ஓர் ஆசான்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெங்கடாபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சாகுல் அமீது அவர்கள் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருகிறார். அவர் தனது துணை ஆசிரியர்கள் உடன் வீடுவீடாகச் தேடிச் சென்று மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற கொடிய கொரோனா காலத்தில் கூட அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமைஆசிரியர் எடுத்த …

Read More »

தொலைந்த பெண்மணி கிடைத்தார் அரவக்குறிச்சியில்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று நேற்று இளைஞர் குரலில் செய்தி வெளியிட்டு இரந்தோம். இதன் மூலமாக இன்று அந்தப் பெண்மணி கிடைத்து விட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கண்டுபிடிக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இன்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் …

Read More »

அரவக்குறிச்சியில் 50 வயது மிக்க பெண்மணியை காணவில்லை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ளசேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. கீழ்க்கண்ட புகைப்படத்தில் உள்ள நபரை யாரேனும் கண்டால் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES