Tuesday , July 29 2025
Breaking News

சென்னை சிட்டி நிலத்தடி மட்டம் என்ன ?

                  சென்னை மாநகரின் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நிலத்தடி நீர் அளவீடுகளின் ஒப்பீடு பகுதிவாரியாக கீழுள்ள விளக்கப்படங்களில் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு கூடியிருப்பதை இதன்மூலம் நீங்கள் அறியலாம், இயற்கை நமக்கு அளிக்கும் பெரும் கொடையான மழைநீரை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு சேமித்து பூமிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீரின் அளவை நம்மால் வெகுவாக …

Read More »

மதுரை பெண்ணா இது!

நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படம். ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். படம் மாபெரும் வெற்றிபெற்றதால் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்த இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.   முதல் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “டிக் டிக் டிக்” படத்திலும், உதயநிதி ஸ்டாலினின் “பொதுவாக எம்மனசு தங்கம்”மற்றும் விஜய் …

Read More »

தெலுங்கானா முதல்வர் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் பாஜக

திருப்பதியை போல் மாற்ற ஆசைப்பட்டு தெலுங்கானா முதல்வர் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் பாஜக ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் அருகே புகழ் பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலிலை திருப்பதியை போல் மாற்ற வேண்டும் என விரும்பினார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். இதற்காக அவர் செய்த செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் யாதகிரிகுட்டா என்ற …

Read More »

நிரம்பியது மேட்டூர் அணை..!!!!

சேலம்: மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த உபரி நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. இன்று அது …

Read More »

கோல்டு பேஸ்ட், விபூதி பாக்கெட், ரூ.100 கோடி

தங்கம்! -கடத்தல்காரர்களின் இலக்காகும் திருச்சி ஏர்போர்ட் திருச்சி விமான நிலையத்தில், கடந்த ஆறு மாதத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு, 30 கிலோவை தாண்டிவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது. கடந்த 6-ம் தேதி, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு ஹை அலர்ட் வந்தது. அடுத்த சில நொடிகளில் அதிகாரிகள் பரபரப்பாக இயங்கினர். கோலாலம்பூரில் இருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்த …

Read More »

இப்போது வீட்டில் மறுபடி வந்துள்ள சாக்ஷியை வறுத்தெடுத்த கமல்

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75வது நாளை தொட்டுள்ளது . இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இப்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். வனிதா மட்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக தற்போது 8வது போட்டியாளராக இருக்கிறார் . அவ்வாறு இந்த வாரம் விருந்தினர்களாக வந்த சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா போன்றவர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்போது வெறியேறிய பிறகு கமலிடம் சாக்ஷி பேசுகிறார். அந்தவேளையில் வெளியில் எப்படி …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தினமும் பார்க்கிறாரா கமல்?

      உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தினமும் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறாரா கமல்? இந்த கேள்வி கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதுவும் நடக்காதது போலவும், கேட்கக் கேள்விகள் எதுவும் இல்லாதது போலவும் நடந்துகொள்கிறார் கமல். சீசன்1-இல் காயத்ரி, ஜூலி மற்றும் நமீதாவிடம் சரமாரியாகக் கேள்வி கேட்ட கமல் இப்போது எங்கே? ஐஸ்வர்யாவிடம் காட்டிய கோபம் இப்போது எங்கே சென்றுவிட்டது? அவர்களைப் போல இவர்கள் தவறு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES