Tuesday , December 3 2024
Breaking News
Home / தமிழகம் / கோல்டு பேஸ்ட், விபூதி பாக்கெட், ரூ.100 கோடி
MyHoster

கோல்டு பேஸ்ட், விபூதி பாக்கெட், ரூ.100 கோடி

தங்கம்! -கடத்தல்காரர்களின் இலக்காகும் திருச்சி ஏர்போர்ட்

திருச்சி விமான நிலையத்தில், கடந்த ஆறு மாதத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு, 30 கிலோவை தாண்டிவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளது.

கடந்த 6-ம் தேதி, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு ஹை அலர்ட் வந்தது. அடுத்த சில நொடிகளில் அதிகாரிகள் பரபரப்பாக இயங்கினர். கோலாலம்பூரில் இருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை விமானப்படை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனைசெய்தனர். அதில், 4 பேர் மீது அதிகாரிகளின் சந்தேக ரேகை படர்ந்தது. இதையடுத்து, அவர்களைத் தனியாக அழைத்துச்சென்று விசாரித்ததுடன், அவர்களிடம் சோதனை நடத்தினர்.

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES