Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது மற்றும் சொந்த ஊர்*: கரூர் மாவட்டம், குறிப்பாக பால்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகாஸ்ரீ. *குடும்பம்*: அவளது தந்தை கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார், டைல்ஸ் பதித்து வருகிறார், மேலும் அவளது பாடும் ஆசைக்கு அம்மா உறுதுணையாக இருக்கிறார். *கல்வி மற்றும் பாடிய அனுபவம்*: யோகாஸ்ரீ பல்வேறு கோவில் திருவிழாக்கள் …
Read More »கரூரில் இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்பு…
🤩 இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 💥 கரூரில் இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்புஇளைஞர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது ! 🤩 📅 நவம்பர் 20-26, 2024⌚ 6:00 – 8:30 AM / 6:00 – 8:30 PM🧘🏻♀️ வயது: 15 முதல் 25 வரை சிறப்பம்சங்கள்:🧐 கவனக் குவிப்பு & ஞாபக சக்தி மேம்படும்🧘 உடல் & மன நலன் மேம்படும்🤓 பயம், பதற்றம் & …
Read More »உலகத்திற்கே வழிகாட்டும் கரூர் ரங்கா பாலிமர்ஸ்…
(09.11.2024) கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி மற்றும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் ஆகியோர் ஸ்ரீ ரங்கா பாலிமர் நிறுவனத்தைப் பார்வையிட்டனர். ஸ்ரீ ரங்கா பாலிமர் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தரமான ஆடைகளைத் தயாரித்து உலக அளவில் தடம் பதித்து வருகிறது. சிறப்பான ஆடைகளைத் …
Read More »தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…
01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் சங்கத்தின் சார்பில் தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் ஆகியன வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மேற்படி சங்கத்தின் செயலாளர் திரு.ஆர். பெருமாள் அவர்கள்வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கரூர் அமிர்தா டிரஸ்ட் சேர்மேன், வை.க.முருகேசன் மற்றும் சீடு டிரஸ்ட் இயக்குநர் வை.திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். மேலும் திரு. …
Read More »அயல்நாட்டில் பணிபுரிபவர்களால் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும் – நரேந்திரன் கந்தசாமி
ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதே அரிதாகிப்போன காலத்தில், ஒரு ஊர் மட்டுமல்ல 16 ஊர்களடங்கிய ஊராட்சியில், வாய்ப்பு கிடைத்த இடங்களில் முடிந்த அளவு சொந்த நிதியின் மூலம் வேலைகளை மக்களுக்கு செய்துள்ளோம்ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒரு நாட்டுக்கு அடிப்படை கிராமம் தான். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். எனவே கிராமத்தை முன்னேற்ற வேண்டும் முன் மாதிரியான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி …
Read More »கரூர், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை வளமாக்கும் பரப்பலாறு அணைக்கட்டு
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது பரப்பலாறு அணையாகும். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு கிராமம் பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு நதியாக தோன்றி பழனிக்குச் செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சிக்கு அருகில் தலைகுத்து என்ற தலையூத்துக்கு …
Read More »78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் கொடியேற்றும் விழாவில்…
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் அரவக்குறிச்சி பகுதியைச் சார்ந்த நான்கு அரசாங்க பள்ளிகளில் கொடியேற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதுபோன்ற பொது நல அமைப்புகள் அரசாங்க பள்ளியை நோக்கி சென்று அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் ஊக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சி ரோட்டரி …
Read More »குற்றங்களை தடுக்க கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: கரூர் புதிய எஸ்பி தகவல்
கரூர்: கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று (ஆக. 14ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்ட கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியுள்ளார். தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகஸ்ட் 8ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கி.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி …
Read More »அரவை ரோட்டரி உறுப்பினர்கள் நிவாரண பொருட்களை வயநாடு கொண்டு சேர்த்த பொழுது…
பண உதவி மற்றும் களப்பணியில் இருந்தவர்கள்: செந்தில், ரவீந்திரன், சதீஷ், ஆனந்த், பாலமுருகன், ஜெயக்குமார், விஜயன், பாரி, பாலகுமார், மணிகண்டன், பிச்சைமுத்து, அருண்… #aravakurichirotary #senthil #ravindran #sathish # anand #balamurugan #jeyakumar #vijayan #paari #balakumar #manikandan #pichaimuthu #arun #balamurugankandasamy #ilangyarkural
Read More »இன்று 18/7/2024 மாலை 4 மணிக்கு கரூர் VNC மஹாலில் கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…
இன்று 18/7/2024 மாலை 4 மணிக்கு கரூர் VNC மஹாலில் (அப்போலோ மருத்துவமனை எதிரில்) கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்த கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை., MLA., அவர்களை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தல் மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஆகையால் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், …
Read More »