Monday , July 28 2025
Breaking News
Home / இந்தியா / பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா?
NKBB Technologies

பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா?

பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா?

YouTube player

வார்டு உறுப்பினர்கள் லஞ்ச பணம் பெற்று கொண்டு தலைவரிடம் சமரசம் செய்து கொண்டதாக பொதுமக்கள் குமுறல்.

பஞ்சாயத்து தலைவர் என்ற புனிதமான பதவியில் இருக்கும் நபர் அந்த கிராமத்தின் வளர்ச்சியின் தலைவர் ஆவார். பஞ்சாயத்து தலைவரே, வார்டு உறுப்பினர்களை கையில் போட்டுக் கொண்டு ஊழல் மற்றும் முறைகேடுகள் செய்யும் அவல நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள கோடந்தூர் ஊராட்சி செயல்பட்டு வருகிறது.

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிக்காமல் இந்த மாதிரியான வேலைகளை செய்து வரும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எங்களது கிராமம் எப்படி முன்னேறும் என்று பொதுமக்கள் தங்களது மனக்குமுறல்களை தெரிவித்தனர்.

Bala Trust

About Admin

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES