ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?. “இதுதான் கூட்டாட்சியா?. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்நிலையில் வெளியே வந்த …
Read More »26.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின்அவர்கள், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் கலந்துகொண்டார்
வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – எங்கு? எப்போது? – விவரம் !
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 – 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களே இடம்பெற்றது. மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் …
Read More »கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தின விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்,”என்றார்.
Read More »தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்குக் குழு இன்று (26.07.2024) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றார்கள். அதன் தலைவர் என்ற முறையில் அரசு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப. அவர்களை சந்தித்து, ஆய்வுப்பணி குறித்து ஆலோசனை செய்தார்கள்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலுனுடன் UAE அமைச்சர் சந்திப்பு!
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார். ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று (ஜூலை 25) வருகை …
Read More »தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு. மக்களுக்கு எச்சரிக்கை!
மழைக்காலம் வந்ததும் டெங்குவும் உடன் வந்துவிடும். எங்குப்பார்த்தாலும் டெங்கு காய்ச்சல் பரவ ஆரம்பிக்கும். அந்தவகையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் அதிகளவு டெங்கு பரவிவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசுவால் ஏற்படும் இந்த டெங்கு காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடம்புவலி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாது என்றாலும், மக்களை மிகவும் பாதிக்கும். இந்த காலங்களில் அதிகமாக டெங்கு காய்ச்சல் பரவக்கூடும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு …
Read More »‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை பெற வழிகாட்டு நெறிமுறை.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் அரசு, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குகிறது. இந்த 1000 ரூபாயை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம். அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போல, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை …
Read More »இன்று விவசாய தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீ Rahul Gandhi சந்தித்தார்.
விவசாயிகளின் கோரிக்கையை தனது பட்ஜெட்டில் புறக்கணித்துள்ளது மோடி அரசு. ஆனால் நாங்கள் அமைதியாக உட்காரப்போவதில்லை சாலை முதல் பாராளுமன்றம் வரை விவசாயிகளின் குரல் எழுப்புவோம். உணவளிப்பவர்களுக்கு நீதி வழங்குவோம்.
Read More »