சென்னை: சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.680 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ.50,000-ஐ தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. தொடர்ந்து, மறுநாளே ரூ.51,000-ஐ எட்டியது. சனிக்கிழமை சற்று குறைந்து ரூ.50,960-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்! ஒரு கிராம் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ.6,455-க்கு விற்பனையாகிறது. …
Read More »“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா
பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம். 5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, …
Read More »வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்!
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்கள் குறித்து அறிய செயலி தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை …
Read More »இன்று (ஏப்ரல் 1) முதல் அமல். ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம். சூப்பர் அறிவிப்பு.!!!
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று வாங்குவதில் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற …
Read More »ஏப்ரல் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை… இன்னைக்கே திட்டமிடுங்க!
மக்களவை தேர்தல் நேரம் என்பதால் பணப்பரிவர்த்தனை , கையில் ரொக்கமாக எடுத்து செல்லுதல் என தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலில் இருந்து வருகின்றன. நமது வங்கிப் பணிகளை மாதத் தொடக்கத்திலேயே திட்டமிட்டு கொண்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம். பொதுமக்களின் வசதிக்காக ரிசர்வ் வங்கி முன்பே வரும் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்களை அறிவித்து விடுகிறது. இந்தியா முழுவதும் தேர்தல் ஜூரம். பணப்பரிவர்த்தனை கைகளில் ரொக்கமாக கொண்டு …
Read More »பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை : பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு
டெல்லி : பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் …
Read More »ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை.. கருத்துக் கணிப்புகளுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 18ஆவது லோக்சபாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. சுமார் 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 12 மாநிலங்கள் மற்றும் …
Read More »இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட …
Read More »கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி வெற்றி பெற வாழ்த்து…
கரூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் செல்வி ஜோதிமணி அவர்களை இராண்டாம் முறை அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் K.முகமதுஅலி. அவர்கள் இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் கரூர் மாவட்ட தலைவர் சின்னச்சாமி அவர்கள், கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர். திரு RM பழனிச்சாமி அவர்கள் மற்றும் க.பரமத்தி தெற்கு வட்டார தலைவர் திரு நல்லசிவம் …
Read More »5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு
சென்னை: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்.1-ம் தேதி முதல் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய …
Read More »