மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ் பரமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.டிரஸ்டிகள் முத்துலட்சுமி சுரேஷ் மற்றும் அபூர்வ கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மாணவ …
Read More »அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கரின் 441 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், ஏழை, எளியோர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி …
Read More »மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை..!
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு வழக்கறிஞர் மகாராஜன் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் மாநிலச் செயலாளராக மதுரையைச் சேர்ந்த சுமன் தேவர் உள்ளார். மேலும் ஜாதி,மத பாகுபாடு இல்லாமல் …
Read More »அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மரக்கன்றுகளை வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களைக் கவர்ந்த ஜனாதிபதியாக திகழ்ந்ததோடு, இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற கனவையும் கொண்டிருந்தார். அவர் கண்ட பல கனவுகளில் ஒன்று பசுமையான இந்தியாவை உருவாக்குவது! உலக வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவும்,அப்துல்கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, அவரது அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் அவர்களின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் சார்பாக …
Read More »தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக பிப்.3 ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு…!
வரும் பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று போராட்ட ஆயத்த மாநாடு மற்றும் பிப்.21 ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சசிகலா தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மூட்டா …
Read More »பரவையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…!
பரவையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை, ஜனவரி.21- மதுரை மாவட்டம் பரவையில் மேற்கு தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரவை பேரூர் கழகச் செயலாளர் சி.ராஜா மற்றும் பரவை பேரூராட்சி சேர்மன் கலாமீனா ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர் கே .ராஜூ எம்எல்ஏ கலந்து …
Read More »மக்கள் நீதி மய்யம் நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா : சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்து..!
மக்கள் நீதி மய்யம் மதுரை தெற்கு தொகுதி நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன், மண்டல அமைப்பாளர் அழகர் மற்றும் நிர்வாகிகள் பூமிராஜா, சுந்தர், நாகேந்திரன், ஆசைத்தம்பி, பழனிமுருகன்,ரமேஷ், சமயபாண்டி, சித்தன், மணிகண்டன், மதியழகன், தர்மர், தங்கப்பாண்டி,ரமேஷ், செல்லப்பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து …
Read More »மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வட்டக் கழகச் செயலாளர் ராஜாராம் ஏற்பாட்டில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..!
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வட்டக் கழகச் செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் பா.குமார், பரவை பேரூர் கழக செயலாளர் பரவை …
Read More »மாட்டு பொங்கலை முன்னிட்டு, சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தினார்..!
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு,மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வண்டியூர் பகுதியில் பசு மாடுகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி கோமாதாவை வணங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், சமூக ஆர்வலர் மகேந்திரன், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா
எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மதுரை, ஜனவரி.15- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ, ஜி.பி.பி நெட் மற்றும் அன்னை வசந்தா டிரஸ்ட் மற்றும் திருமங்கலம் நகர் மக்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அகத்தியர் சிலம்ப …
Read More »