Tuesday , July 29 2025
Breaking News
NKBB Technologies

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 179 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Professor
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 – 2,18,200

பணி: Associate Professor
காலியிடங்கள்: 68
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 – 2,17,100

பணி: Assistant Professor
காலியிடங்கள்: 67
சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400

தகுதி: அதிகபட்சம் அனைத்து துறையிலும் வாய்ப்புகள் உள்ளது. யுசிஜி விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.pondiuni.edu.in/sites/default/files/Advertisement-08092019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்…

Bala Trust

About Admin

Check Also

டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.105 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES