Friday , December 19 2025
Breaking News
Home / இந்தியா / சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டி – பொது கிணறு
NKBB Technologies

சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டி – பொது கிணறு

*நம்மால் முடியும்*. என்தனை நிரூபித்து காட்டியுள்ளார் ஒரு இளைஞர்.

சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டியாக பயன்படுத்திவந்த கிணற்றை ,₹5,00,000 தமது சொந்த பணத்தில் மழைநீரை சேமிக்கும் கிணராக திரு பாபு அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். https://t.co/hOv33MAqDi

வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கும் *திரு.வெங்கடேஷ்வர பாபு* தனது சொந்த இயந்திரங்கள் துணையுடன் மெட்ரோ வாட்டர் துறையின் கீழ் *சிட்கோ நகர்* 9வது சாலையில் உள்ள மிகப் பெரிய பொது கிணறு ஒன்றை *சுமார் ஐந்து லட்சம்* ரூபாய் சொந்த பணத்தை கொண்டு சுத்தம் செய்கிறார்.

சுமார் 10 ஆண்டுகளாக குப்பை தொட்டியாக மாறிவிட்ட நீர் நிலையை கண்டு மனம் தாளாது *கிணற்றுக்கு உயிர்* கொடுக்க இத்தொண்டை சமூக கடமையாக செய்துள்ளார்.

தன்னை வெளிகாட்டிக் கொள்வதில் ஆர்வமில்லாதவரான அவர் தினமும் *சென்னையில்* சமூகத்தால் சாலையோரத்தில் கைவிடப்பட்ட 100 நபர்களுக்கு நேரடியாக *மதிய உணவு* கடந்த ஓராண்டாக *அன்பாலயம்* என்ற பெயரில் ‌அளித்து வருகிறார்.

சமூகத்திற்கு தன்னாலானவற்றை திருப்பி செலுத்துதல் எனது *சமூக கடமை* என அலட்டிக் கொள்ளாமல் கூறுகிறார்.

*வளர்ந்த இந்தியா 2020*க்கு இது போன்ற நூறு ஆயிரம்* சமூக அக்கறையாளர்கள் இந்தியா முழுவதும் அவசியம் தலைமை ஏற்றால் *இது சாத்தியமே*

*மகிழ்ச்சி*

 

Bala Trust

About Admin

Check Also

இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள்…

அன்புடையீர் வணக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை இந்நாளில் பெருமிதத்துடன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES