Wednesday , December 17 2025
Breaking News
Home / இந்தியா / பெண்கள் மற்றும் ஆன்றோர்/ சான்றோர் (SC/ ST) சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் முகாம்…
NKBB Technologies

பெண்கள் மற்றும் ஆன்றோர்/ சான்றோர் (SC/ ST) சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் முகாம்…

புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திக் கொண்டு வருபவர்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் பற்றியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிககளில் உள்ள நிதி வசதித் திட்டங்கள் பற்றியும்
தேசிய சிறுதொழில் கழகம் (NSIC), குறு சிறு நடுத்தர தொழில்கள் (MSME), மாவட்டத் தொழில் மையம் (DIC), மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியம் (KVIB) உள்ள சுயதொழில் திட்டங்கள் பற்றியும் அரசுத்துறை/ வங்கி அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர். மாண்புமிகு கரூர் மாநகராட்சி மேயர் அவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளார்கள். ஆகவே SC /ST தொழில் முனைவோர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 15/07/2022, நேரம்: காலை 9.30 மணி,
இடம் : நாயுடு மகால், தாந்தோன்றிமலை, கரூர் மாவட்டம்.

ஒருங்கிணைப்பு
Confederation of Affirmative Industries.
CAI- கரூர் மாவட்டம்.

Bala Trust

About Admin

Check Also

இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள்…

அன்புடையீர் வணக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை இந்நாளில் பெருமிதத்துடன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES