Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / இந்திய அளவில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த இளம் பயிற்சியாளர் ஹரிணிக்கு குவியும் பாராட்டு.!
NKBB Technologies

இந்திய அளவில் சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்த இளம் பயிற்சியாளர் ஹரிணிக்கு குவியும் பாராட்டு.!

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில், சிலம்பம் கலையினை மாற்றுத் திறனாளிக்கு பயிற்சியளித்து இந்திய அளவில் முதல் பெண் என்ற சாதனை புரிந்த SRWWO பள்ளி மாணவி ஹரிணிக்கு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விருது வழங்கி கௌரவித்தார்! அருகில் ஹரிணி தந்தை சரவணபாண்டி உள்ளார்.

ஹரிணி இதுவரை 40 விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!ஹரிணியை பொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES