ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மூலக்கடை என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்த ராதாகிருஷ்ணனை காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Home / ஈரோடு / ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை
Check Also
தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…
உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …