Tuesday , July 29 2025
Breaking News
Home / செய்திகள் / AAI Recruitment:490 பணியிடங்கள்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
NKBB Technologies

AAI Recruitment:490 பணியிடங்கள்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

AAI Recruitment:490 பணியிடங்கள்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நாளை (02.04.2024) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்

  • ஜூனியர் உதவியாளர் (Architecture) – 03
  • ஜூனியர் உதவியாளர் (Engineering- Civil) – 90
  • ஜூனியர் உதவியாளர் (Engineering- Electrical) – 106
  • ஜூனியர் உதவியாளர் (Electronics) – 278
  • ஜூனியர் உதவியாளர் (Information Technology) – 13

மொத்த பணியிடங்கள் – 490

கல்வித்தகுதி:

  • ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு 10 வது / 12-வது தேர்ச்சியுடன் மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் தேர்ச்சி வேண்டும்.
  • Architecture பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை . https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf

வயது வரம்பு

01.05.2024-ன் அடிப்படையில் அதிகபட்ச வயது 27-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

AAI விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.aai.aero/en/recruitment/release/307779 – .

விண்ணப்பிக்கும் முறை: –

https://www.aai.aero/en/recruitment/release/307779 – இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்வழிமுறைகள்:

  • முதலில் https://www.aai.aero/en/careers/recruitment- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • பின்னர் ‘Careers’ என்பதை .
  • புதிதாக தோன்றும் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தில், கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் காலம் – 02.04.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2024

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf — என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES