கைகூப்பித்தானே கும்பிட்டோம்…தொழுதோம்… கை கால் முகம் கழுவிதானே இல்லம் நுழைந்தோம் ஆடி, தீபாவளிதானே அசைவம் உட்கொண்டோம் பயணம் செல்வோருக்கும் கட்டுச்சோறு தவிர்த்து கலப்புக்கடை உணவு கலாச்சாரத்தில் இல்லையே! பயிறு பொறி காராச்சேவு போன்றவற்றைத் தவிற பலகாரம் இல்லையே! இட்டிலி தோசை கூட ஏகாதசி கார்த்திகைக்குத் தானே! அரிசிச் சோறு அரிதாய் இருந்தது மண்வீடாயினும் ஆரோக்கியமாய் இருந்தது அம்மையும் காலராவையும் தவிற வேறு நோய் ஏது? அஞ்சரைப்பெட்டி இல்லாத வீடேது? மா,வேம்பு …
Read More »போனஸ் என்றால் என்ன? இந்தியர்னா சும்மாவா?
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது…!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்). ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்…!!(12×4=48 வாரங்கள்). அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும். …
Read More »உலகின் மூத்த மொழி தமிழ் மொழி தோன்றிய இடம் – சிவகங்கை கீழடி
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். …
Read More »