வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து வருகிறார். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தார். அவரை நேரில் சந்தித்த …
Read More »வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கே.ராணி அவர்கள் இன்று (05.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஒரு லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களிடம் வழங்கினார்கள். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெ.எம்.எச் அசன் மௌலானா அவர்களின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட …
Read More »அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செய்த எண்ணற்ற சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். கருணாநிதியின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர …
Read More »ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க. ஆசிரியர்களுக்கு உதயநிதி அன்பான வேண்டுகோள்.!!!
விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி வேறு வகுப்புகளை நடத்த வேண்டாம் என்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும். கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு முக்கியம். எனவே கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி வகுப்பு நடத்த …
Read More »அரவை ரோட்டரி உறுப்பினர்கள் நிவாரண பொருட்களை வயநாடு கொண்டு சேர்த்த பொழுது…
பண உதவி மற்றும் களப்பணியில் இருந்தவர்கள்: செந்தில், ரவீந்திரன், சதீஷ், ஆனந்த், பாலமுருகன், ஜெயக்குமார், விஜயன், பாரி, பாலகுமார், மணிகண்டன், பிச்சைமுத்து, அருண்… #aravakurichirotary #senthil #ravindran #sathish # anand #balamurugan #jeyakumar #vijayan #paari #balakumar #manikandan #pichaimuthu #arun #balamurugankandasamy #ilangyarkural
Read More »தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் …
Read More »குடியரசுத் தலைவர் தலைமையில் இன்று தொடங்குகிறது 2 நாள் ஆளுநர்கள் மாநாடு
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் 2 நாள் ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாடு இன்று முதல் ராஷ்டிரபதி பவனில் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறும் முதல் ஆளுநர்கள் மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்களும் கலந்து கொள்கிறார்கள். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர …
Read More »‘மக்களுடன் முதல்வர்”இல்லம் தேடி சேவை’என்ற திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களுடன் முதல்வர் : அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் ‘மக்களுடன் முதல்வர்’ ‘இல்லம் தேடி சேவை’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று (01.08.2024) திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நந்தம்பாக்கம் மற்றும் பழந்தண்டலம் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் கலைஞர் கனவு இல்லம் …
Read More »வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி, பிரியங்கா இன்று சந்திக்கின்றனர்.
புதுடெல்லி : கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 276 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவம் 1,500 பேரை காப்பாற்றியது. பெருக்கெடுத்த ஆறுகளின் மீது சிறிய தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன, மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்ததால், அகழ்வாராய்ச்சியாளர்கள் குப்பைகள் மற்றும் பாறைகளின் குவியல்களை அகற்றுவதில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ளனர். மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப் குழு, சூர்லமலையில் பாலம் கட்டும் …
Read More »இன்னும் 1 வாரம்தான்.. வங்கி கணக்கில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. இந்த ஆவணங்கள் எல்லாம் ரெடியா?
சென்னை: வங்கி கணக்கில் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் நான் தொடங்கி வைக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் இணைய பின்வரும் ஆவணங்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாதி, மதம் பொருளாதாரம். சமுதாயச் சூழல் என்று, இது எதுவுமே ஒருவர் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. இதுதான் என்னுடைய …
Read More »