Sunday , August 3 2025
Breaking News
Home / Admin (page 37)

Admin

திரு.சூரியமூர்த்திஅவர்களும், திரு.கொங்கு ஈஸ்வரன்அவர்களும்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.சூரியமூர்த்தி அவர்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திரு கொங்கு ஈஸ்வரன் அவர்களும் இன்று (19.03.2024) சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Read More »

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா நிகழ்வில்….

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. …

Read More »

இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து…

இன்று இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து தெரிவித்தோம். நகர தலைவர் முத்துவிஜயன் , நகர கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், நகர கவுன்சிலர் மகாலட்சுமி மாசிலாமணி, நகர மேற்கு மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலதண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு, சட்டமன்ற இளைஞர் …

Read More »

“பாஜகவின் எதிர்ப்பை மீறி, 4000 கி.மீ நடந்துள்ளேன்”- ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் ராகுல்காந்தி பேச்சு!

மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிரா வரை ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நியாயப் பயணம் நேற்று மும்பை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள மகாத்மா காந்தியின் இல்லமான மணிபவனில் இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் இந்த பயணம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் நேற்று இரவு நியாய யாத்திரையின் நிறைவு கூட்டம் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் …

Read More »

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

திருச்சியில் மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜுன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது. இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு தேர்தலுக்கு …

Read More »

தளபதி நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு..!

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’ வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் . AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் …

Read More »

தமிழ்நாட்டில் களமாட போகும் காங்கிரஸ் வேட்பாளர் யார்.? உத்தேச பட்டியல் இதோ.!!

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கையெழுத்து உள்ளனர். இத்தகைய சூழலில் இந்த பத்து தொகுதிகளில் களமிறங்க போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த …

Read More »

“பாஜக மேற்கொண்டது ஒயிட் காலர் ஊழல்..!” – ராகுல் யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே உட்பட தலைவர்கள் பேசினர். இதில் முதலில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் ராகுல் காந்திரையை சகோதரர் என்று கூறி தனது உரையை தொடங்கினார். ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு வாழ்த்து சொல்ல …

Read More »
NKBB TECHNOLOGIES