Friday , November 22 2024
Breaking News
Home / Admin (page 110)

Admin

அம்மா…சேலை….திரை

அம்மா… நான் பிறந்து விழுந்த போது… உன் சேலைதான் ஈரமானது…!!! நான் உறங்க… உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! . நான் பால் அருந்தும் போது… உதட்டினை துடைத்து உன் சேலை தான்…!!! எனக்கு பால் கொடுக்கும்போது… உன் சேலை தான் எனக்கு திரையானது…!!! நான் மழையில் நனையாமல் இருக்க… உன் சேலை தான் குடையானது…!!! நீச்சல் பழக… என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்…!!!! மழையில் நனைந்த …

Read More »

திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக சாண்டி, முகின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய லாஸ்லியா, “இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். என் அப்பா வந்தபோது அவரை …

Read More »

ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா

ஹாி ஓம்… சிவ ஓம்… ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா அவா்களது கருமலை சமஸ்தானத்தில், வருகின்ற ஞாயிற்றுகிழமை (13-10-2019) அன்று பெளா்னமி சிறப்பு வேள்வியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு எங்கள் ஜலஅரசனின் அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ஹாி ஓம்… சிவ ஓம்…

Read More »

உயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று இணையக் கல்விக் கழகத்தைத் திரு. ஓங் சுற்றிப் பார்த்து அங்கு கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளார். தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் ஓர் அங்கமாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளங்களைப் பயன்படுத்துவதால் , தமிழ் …

Read More »

டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும் – சோலார் ஆட்டோ

“டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும்!” – #தேனியைக் கலக்கும் #சோலார் #ஆட்டோ பெட்ரோல் விற்கும் விலையைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் எல்லாச் சாலைகளிலும் சோலார் வாகனங்களைப் பார்க்கலாம். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், மாற்று எரிபொருள்களுக்கு மனிதன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. அந்த வகையில், சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோவைக் கண்டுபிடித்துள்ளார் தேனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர். அவரைப் பார்ப்பதற்கு #கம்பம் அருகே உள்ள #காமயகவுண்டன் பட்டிக்குப் புறப்பட்டோம். …

Read More »

கின்னஸ் ரெக்கார்ட் – பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகள்

சவூதி ரியாத்தில் 25 வயதான பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகளை பெற்று எடுத்திருக்கிறார். இதுவரைக்கும் கின்னஸ் ரெக்கார்ட் 7 குழந்தைகள் தான்.    

Read More »

இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகம்

தெரியுமா சேதி? இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகத்தின் 6 ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளன. சென்னை – பெருங்களத்தூர் முதல் இடத்தையும் கிண்டி 2வது இடத்தையும் இதை தொடர்ந்து டெல்லி சடார் Uஜார் 3வது இடத்தையும் வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், பழவந்தாங்கல் ஆகியவையும் தொடர்ந்து கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பீகாரை சேர்ந்த அராரியா கோர்ட்,, இதை அடுத்து உ.பியை சேர்ந்த …

Read More »

மக்கள் பணியில் காவல்துறை

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருப்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்கள் தாம் இருக்கும் முகாம் அறையைவிட்டு புகார் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தரை தளத்திற்குச் சென்று புகார் மனுவினை படித்து பார்த்து உரிய விசாரணை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைக் பார்த்த பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரை வெகுவாக …

Read More »

அடுத்த வடிவேலு ஆன சிம்பு

சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி அனைத்து பாதிக்கப்பட்டவர்களும்…ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார். சொந்த மன உளைச்சல் காரணமாக மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவரும் நிலையில் தன் கைவசம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று …

Read More »
NKBB TECHNOLOGIES