Friday , November 22 2024
Breaking News
Home / Admin (page 83)

Admin

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது. அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர். இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் …

Read More »

சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : காயல் அப்பாஸ் கண்டனம்

*சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : காயல் அப்பாஸ் கண்டனம் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் படை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அதிகாரத்தில் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் தமது செருப்பை கழட்ட சொன்ன அமைச்சர் …

Read More »

இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் தெரியுமா ???

இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ? கிழியும்ஆயோக்கியர்களின் முகத்திரை…..!! ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா… ? சேரவம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் …

Read More »

இன்று காலை முதல் குளித்தலை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்காக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது…

6/2/2020 இன்று காலை முதல் குளித்தலை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்காக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது… அதில் கூறியது திருச்சி கரூர் சாலையில் குளித்தலை பெரிய பாலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளிலும் நிறுத்தி பயணிகளை புகார்களுக்கு இடமளிக்காமல் ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டம் கும்பகோணம் கோட்டம் மற்றும் இதன் …

Read More »

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று…

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தற்போது நடந்து வருகிறது ஏராளமானோர் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் இதில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை சிறிதுநேரத்தில் வழங்க உள்ளனர். மற்ற மாணவ மணிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு …

Read More »

எதையும் காலம் தாழ்த்தி செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனோபாவம் யாருக்கு???

எதையும் காலம் தாழ்த்தி செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனோபாவம் யாருக்கு??? ஜோதிட ரீதியாக காரணம் மற்றும் தீர்வு என்ன??? பொதுவாக காலம் தாழ்த்தி செய்யும் ஒவ்வொரு செயல்களும் தோல்விக்கு அருகில் நாம் செல்கிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா?? ஜோதிட ரீதியாக யார் தன்னுடைய அன்றாட பணியை காலம் தாழ்த்தி கொண்டு செல்வார்கள்… பொதுவாக சனி என்ற கிரகம் நம்முடைய தொழில் அல்லது பணியை செய்ய தூண்டும் கிரகம்.. …

Read More »

இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!!

இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!! சினிமா உலகில் தலைசிறந்த விருதான ஆஸ்கார் விருது அடைவதே கனவாக கொண்டுள்ள படைப்பாளிகள் அதனை பெற பெரிதும் போராடி வருகின்றனர் அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதை தமிழ்நாடு திரைப்படங்கள் இதுவரை வென்றதில்லை இதற்காக ஆனால் போராடி உள்ளது. ஆஸ்கார் விருதுக்காக உலகில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் இடம்பெறும். இந்த விருதினைப் பெற ஒவ்வொரு படைப்பாளிகளும் இதனை அடைய வாழ்நாள் …

Read More »

இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக…

*இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக* திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம் , குற்றாலம், அகத்தியர் பால்ஸ் , இன்பச் சுற்றுலா இரண்டு நாள் பயணம். தேதி- 14.02.2020 புறப்படும் நேரம் – இரவு 8 மணி. புறப்படும் இடம் – திருவள்ளூர் மைதானம் கரூர். பயணக்கட்டணம் ஒரு நபருக்கு 1300 ரூபாய் மட்டுமே இரவு தங்குமிடம் இலவசம். குறிப்பு – ஒரு நபர் ஐந்து நபரை அழைத்து வந்தாள் …

Read More »

பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அபிஷேகம் செய்த பின்னரே தான் தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம்…

அரசன் ராஜராஜனால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில், “உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்” என்ற இறைவனின் அசரீரியாக உணர்ந்திட்ட மன்னன் மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க, “உன் மறைவில் என்பது உங்களால் கட்டப்பட்ட கோயில்” என்பதாகும். இடைச்சியின் நிழல் என்பது “இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல்” கோபுரத்தின் மேல் இருப்பதாகும். …

Read More »
NKBB TECHNOLOGIES