Thursday , July 31 2025
Breaking News
Home / Admin (page 130)

Admin

Mettur dam

The issues from has been increased from 65000c/s to 70000c/s w.e.f 4.30 p.m today(09.09.19) ,water released through Dam Power House ,Tunnel Power House and Ellis saddle surplus.( 16vents.)

Read More »

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சியில் “மக்களை தேடி அரசு” தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடனும்,வழிக்காட்டுதலின் …

Read More »

கேப்டனான லாஸ்லியா, அப்போ நாமினேசன்?

 |  பிக் பாஸ் வீட்டின் கேப்டனானார் லாஸ்லியா! Bigg Boss Tamil 3: பிக் பாஸ் நிகழ்ச்சி விருவிருப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 11 வாரங்களை கடந்து, அதன் இறுதி நிலையை நெருங்கியுள்ளது. இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், வீட்டிற்குள் இன்னும் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள், நேற்று வெளியேறி ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்ட சேரன் (Cheran) உட்பட. இந்த வாரத்தில் வாக்குகள் அடிப்படையில் சேரன் வெளியேற்றப்பட்டிருந்தாலும், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கும் …

Read More »

?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!?

?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!? (பாகம்-1) ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு!! ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமியர்கள் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி …

Read More »

மக்களின் எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும்: பிடிஐ தலைவர் சி.கே.பிரசாத் வேண்டுகோள் மக்களின் மன எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவ் மகளிர் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில், “ஊடகங்களின் பொறுப்பு’’ என்ற தலைப்பில் இரு நாட்கள் நடைபெறும் கருத்தரங் கத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: இணையதள …

Read More »

ராசிபலன்கள்

    இன்றைய ராசிபலன்கள்   ஏகாதசி சந்திராஷ்டம ராசி இன்று பகல் 03.12 வரை ரிஷபம் பின்பு மிதுனம் மேஷம் : உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை தொடர்பான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். அசுவினி : அனுகூலமான நாள். பரணி : சிந்தனைகள் மேம்படும். …

Read More »
NKBB TECHNOLOGIES