ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதன் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பெத்தானியாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் என்ற கட்சியை சென்ற வருடம் நிறுவனத்தலைவர் குணசேகரன் நாயுடு தொடங்கினார். இந்நிலையில் கட்சி 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமையில் …
Read More »மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பாக யுகாதி குடும்ப விழா..
மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இணைந்து நடத்திய 4-ஆம் ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி குடும்ப விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சேர்மன் இராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விழா குழு உதவி தலைவர் ஜி.வி சௌந்தரராஜன் நாயுடு வரவேற்று பேசினார். உதவித்தலைவர்கள் ஆர்.ஜெயராமன் நாயுடு, லயன் ராஜேந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் ஜெகன்மோகன் நாயுடு,விஜயராகவன் …
Read More »முத்தூட் குழுமம் CSR திட்டம் மூலம் சென்னையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
சென்னையில் முத்தூட் குழுமம் CSR திட்டம் மூலம் ஹோப் அறக்கட்டளையின் பள்ளிக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகைக் கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தங்களது CSR திட்டம் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறது. இதனை தொடர்ந்து சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஹோப் அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் ஆங்கிலவழி பள்ளிக்கு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள ஐந்து மடிக்கணினியை வழங்கியது. இந்நிகழ்வில் …
Read More »வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மதுரை, ஏப்ரல்.28 தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் நீர்மோர், இளநீர் குளிர்ச்சியூட்டும் பழ ஜூஸ்களை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக 71-வது வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் …
Read More »மதுரையில் சாதனை படைத்த ஆகாஷ் எஜூகேஷனல் மாணவர்கள்..!
ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் (ஏஇஎஸ்எல்) மதுரை மாணவன் கார்த்திக் அகர்வால் ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் 99.91 சதவீதத்துடன் மதுரையில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் ; 5 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றும்,கார்த்திக் அகர்வால் வேதியியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.வி.எஸ் பிரணவ் என்ற மாணவர் இயற்பியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார் மற்ற 4 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி …
Read More »அழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்..!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் தலைமையில்39-வது ஆண்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு கள்ளழகர் வண்டியூருக்கு செல்லும் நாளான செவ்வாய்க்கிழமை அன்றும், மீண்டும் ராமராயர் மண்டகப்படியை நோக்கி செல்லும் நாளான புதன்கிழமை …
Read More »மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் நீர்,மோர் வழங்கப்பட்டது
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில தலைவர் …
Read More »சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது
மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் ஆர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.மாணிக்கராஜ், மாநில இளைஞரணி தலைவர் எம்.ஜெ.ஜீவனா ரோஸ் ஆகியோர் ஆலோசனைப்படி, தல்லாகுளம் பகுதியில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாநில இளைஞரணி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் …
Read More »மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!
மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்க தலைவர் தங்கராஜ், பொதுச்செயலாளர் எஸ் என் பொன்ராஜ், மாநில பொருளாளர் எஸ் வி.கே ஆறுமுகம், மதுரை மாவட்ட தலைவர் டி.ராஜேந்திரன் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
Read More »முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு பி.ஆர்.சி திருமுருகன் வரவேற்பு..!
மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பெத்தானியாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோரை 63-வது வட்டக் கழக பொருளாளர் மற்றும் மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பி.ஆர்.சி திருமுருகன் ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
Read More »