மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு வடக்கு மாவட்டம் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான் செய்திருந்தார். இந்நிகழ்வில் திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மீராஜான், கா.கவியரசு, தேவதாஸ், சிங்கராயர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் மற்றும் …
Read More »விருதுநகர் மாவட்டம் கல்லுமடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி அவர்கள் விருதுநகர் மாவட்டம் கல்லு மடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அவருக்கு ஊர் தலைவர், கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Read More »மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏ.பி.சைக்கிள் & பிட்னஸ் சேல்ஸ், சர்வீஸ் ஷோரூம் திறப்பு விழா
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஏ.பி.சைக்கிள் & பிட்னஸ் சேல்ஸ், சர்வீஸ் ஷோரூமை மூத்த மண்டல மேலாளர் பாரதி, ரீஜீனல் மேனேஜர் வினோத்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை ஷோரூம் உரிமையாளர்கள் 85-வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளர் ஜெயக்குமார், மற்றும் அருணாச்சலம், பிரதீப் ஆகியோர் வரவேற்றனர். இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இங்கு ஹெர்குலிஸ், பி.எஸ்.ஏ, ஹீரோ …
Read More »மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய கருத்தரங்கம்
மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய ம.பொ.சி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக கருத்தரங்கம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மற்றும் ம.பொ.சி அறக்கட்டளை இணைந்து நடத்திய தமிழகத்தை மதராஸ் மாகாணம் என்கிற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயரை சூட்டக்கோரி போராடி வெற்றி …
Read More »திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் :- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவம்பர் 25 ஆம் தேதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மதுரையில் கூறினார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம் தமிழக அரசும், காவல்துறையும் …
Read More »தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கடச்சனேந்தலில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாபெரும் அன்னதானத்தை நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் 3.000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். இந்நிகழ்விற்கு மாநில செயலாளர் மாரி மறவன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் தொண்டரணி செயலாளர் சந்தோஷ் (எ) குட்டி, …
Read More »மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட தலைவி ஸ்ரீநிதி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் அஜீத்குமார் உள்ளனர்.
Read More »மண் காப்போம் இயக்கம் சார்பாக மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா : நவ.5 ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்.
மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்திருவிழாவை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். …
Read More »தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் ஆணைக்கிணங்க, மதுரை மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் வழிகாட்டுதலின்படிவடக்கு மண்டல தலைவர் சாமுவேல் (எ) சரவணன் தலைமையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணைத் தலைவர் கார்மேகம்,பொருளாளர் கணேசன், துணைச் செயலாளர் சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஆதிசங்கர் தலைமையில் வரவேற்பு.!
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஆதிசங்கர் மற்றும் செல்லூர் மண்டல் தலைவி மருதாயி ஆகியோர் ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார்,மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் சௌந்தரராஜன், …
Read More »