உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியெனும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
Read More »பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணி – நம் முன்னோர்கள்
பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும். தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும். பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை எத்தனை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும். அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று …
Read More »உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்…! பூண்டு: 5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும். ஆப்பிள்: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். கொள்ளு: ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது …
Read More »நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல்?
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் …
Read More »நண்பர்களே நாம் வளர்க்கும் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்
எந்த ஒரு வளர்ப்பு பிராணி கடித்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். வெறி நாய் கடித்ததின் விளைவு இச்சிறுவன் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளான். வெறிநாய்கடி கடித்த 12 மணிநேரத்தில் அதற்கு ஏற்ற தடுப்பூசி போடபட வேண்டும் இல்லையேல் காப்பாற்றுவது கடினம்.
Read More »புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை
கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …
Read More »முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!
கரூர் 19 செப்டம்பர் 2019 முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்! * தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள். * அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள். * நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள். * சுருண்டு படுக்காதீர்கள். * கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள். * தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். * தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் …
Read More »இலவச மருத்துவ முகாம் – ரேணு க்ளீனிக் – அரவக்குறிச்சி
ரேணு க்ளீனிக் – இலவச மருத்துவ முகாம் நாள்-15/09/2019 Dr.பிரபாகரன் M.D.,PG.D.DIAB பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் Dr.அருண் பிரசாத் MS(Orthopaedics) Fellowship in Arthroplasty (Netherlands) எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் 5000 மதிப்புள்ள பரிசோதனைகள் மேற்கண்ட நாளில் முற்றிலும் இலவசமாக அளிப்பதால் பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாம் நடைபெறும் இடம் ரேணு க்ளீனிக் 11,பெரிய …
Read More »கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம்
வரும் செவ்வாய் கிழமை காலை 17.09.2019 அன்று கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச ஊட்டச்சத்து பொருட்கள் ( ஆப்பிள் ?, மாதுளை பழம், நிலக்கடலை, பேரிசை பழம், மூலிகை நாட்டு சக்கரை) வழங்க உள்ளோம். கர்பிணி பெண்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9944443783 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி…. இடம் : கஸ்தூரிபாய் மகளிர் நல மருத்துவ மனை, …
Read More »நினைவுகளால் நிரம்பி வழிகிறது வாழ்க்கை…
படம் : சமூக வலைத்தளம்
Read More »