1. பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ. வெ.ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். 2. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார். 3. 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய வயலின் கலைஞரான லால்குடி ஜெயராமன் பிறந்தார். 4. 1915ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவின் பிக்காசோ …
Read More »இன்றைய குறுகிய செய்திகள் – 16/09/2019
மதுரை : ஜீவா நகர் முதல் தெருவில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குப்பை தொட்டியில் மீட்பு. மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினரிடம் சான்று வாங்கி வந்தால் அனுமதிப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனை அலைக்கழிப்பு டெல்லி குடியரசு தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவை சேர்ந்த தந்தை – மகனை பிடித்து போலீசார் விசாரணை. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் …
Read More »இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஆனத்தூர் கிராமத்தில் இறந்தவர் உடல்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது இவற்றின் ஊர் மக்களே அகற்றினால் வனத்துறையினர் வெட்டக்கூடாது என தடுக்கின்றனர் இதனால் இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களது இறுதி யாத்திரை ஆவது நிம்மதியாக செல்ல வழி ஏற்படுத்துவார்கள் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்