*இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக* திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம் , குற்றாலம், அகத்தியர் பால்ஸ் , இன்பச் சுற்றுலா இரண்டு நாள் பயணம். தேதி- 14.02.2020 புறப்படும் நேரம் – இரவு 8 மணி. புறப்படும் இடம் – திருவள்ளூர் மைதானம் கரூர். பயணக்கட்டணம் ஒரு நபருக்கு 1300 ரூபாய் மட்டுமே இரவு தங்குமிடம் இலவசம். குறிப்பு – ஒரு நபர் ஐந்து நபரை அழைத்து வந்தாள் …
Read More »பள்ளபட்டியில் மதம் கடந்த மனிதநேயம் !!
*பழனி பாதயாத்திரை செல்லும் நண்பர்களுக்கு மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும்* *_டீ ,சமோசா , மிச்சர் ,ரஸ்னா பாக்கெட், வழங்கினர்* *மதம் கடந்த மனிதநேயம் போற்றும் பள்ளபட்டி மக்கள்…
Read More »குளித்தலை டோல்கேட் முசிறி சாலை குடிமகன்களின் வசமாகிறதா???
குளித்தலை சுங்க கேட்டில் முசிறி சாலையில் டாஸ்மாக் அருகில் தற்போது முசிறி பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது இங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் பேருந்து பயணம் செய்ய இந்த பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களும் பெண்களும் முசிறி செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும் குடிமகன்கள் வாகன நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயுள்ளது,. இவ்வாறு இருப்பதால் பள்ளி மாணவிகளுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனவே மீனாட்சி …
Read More »இந்த வருட புத்தக கண்காட்சியில் சிறந்த புகைப்படம் !!!!
அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா
அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.
Read More »அரவக்குறிச்சியில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போடும் போராட்டம் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலோனோர் பங்கேற்பு !!!! பிப்ரவரி 2, முதல் 8, வரை நடைபெறும் என்று அறிவிப்பு …
புது தலைமுறை முடிவு எடுக்கட்டும் …???????
புது தலைமுறை முடிவு எடுக்கட்டும் …??????? இளைஞர் குரல், துணை ஆசிரியர், பிஸ்கட் ஷேக்பரித்.
Read More »கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். வருகிற வியாழக்கிழமை 6/2/2020 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நமது தாந்தோணி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மக்களுக்காக நடைபெறவுள்ளது. …
Read More »கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கும் குப்பைகளை கொண்டு உருவாகும் பூங்கா…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி …
Read More »பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி
பள்ளப்பட்டியில் மாபெரும் மனிதசங்கிலி பேரணி பள்ளப்பட்டியில், ஆண்கள், குழந்தைகள், மாணவர்கள், மதரஸா மாணவர்கள்,சிறுவர் – சிறுமியர், என அனைத்து தரப்பினரும் ஒரே கோர்வையாக ஊர் ஜமாஅத்தாராக ஒன்றினைந்து மனிதசங்கிலி யாக நிற்பது. இன்ஷா அல்லாஹ் நாளை (30-01-2020 | வியாழன் கிழமை ) மாலை அஸருக்கு பின் எனவே பொதுமக்களே, தங்களின் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் மனிதசங்கிலி இணைப்பில் சேருங்கள். EB ஆபீஸ் முதல் பேரூராட்சிவரை – அஸர் தொழுகைமுடிந்தவுடன் …
Read More »