Thursday , January 29 2026
Breaking News
Home / இந்தியா / இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.
NKBB Technologies

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.

அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர்.

இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் க.பாலமுருகன், இளைஞர் குரல் ஒருங்கிணைப்பாளர் க.முகமது அலி, இளைஞர் குரல் துணை ஆசிரியர் பிஸ்கட் ஷேக், யாசின் குரூப் முஸ்தாக் அலி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES