கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாதார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள CAA NPR NRC பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் தெளிவான சட்ட நுணுக்கங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டதால் கலந்துகொண்ட பொதுமக்கள் CAA NPR NRC பற்றி அறிந்து கொண்டதாக கூறினார்கள்.
Read More »இவ்வுலகில் பசி ௭ன்று வருபவனை அன்போடு புசி ௭ன கூறுபவனே சிறந்தவன் – கரூர் க. ரத்தினகிரியன்
௭னது பெயர் க.ரத்தினகிரியன் கரூர் மாவட்டத்தில் காளியப்பனூரில் வசித்து வருகிறேன்…நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் நான்…சிறிய குடும்பம் ஆனலும் பெரிய பெரிய கஷ்டங்களுக்கு பஞ்ணமே இருக்காது…அத்தி பூத்தாற் போல அவ்வப்போது சந்தோசமும் ௭ட்டி பாா்த்ததோடு சென்று விடும்…5ம் வகுப்பு வரை தனியாா் பள்ளியில் படித்த நான் 6ம் வகுப்பு அரசு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தேன்..காரணம் வருமை ௭னும் கொடிய நோய் தாக்கியதே… கொடுமையிலும் கெடுமை இளமையில் வருமை ௭னும் ஒளவையாா் கூற்றே …
Read More »35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களும் பெண்களும்…
பெண்கள் மட்டுமல்ல..! ஆண்களும்.. 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை அவரே Post graduate degree முடித்த பின் …
Read More »கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம்…
கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம் உள்ளது. இவற்றை தொல்லியல்துறை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மன்னர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. …
Read More »டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை
குளித்தலை பகுதி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பெருந்தலைவர் டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசிக்கப்பட்டது … இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு விவரங்கள் நகராட்சியாக தரம் உயர்ந்து 25 ஆண்டுகள் ஆகியும் குளித்தலை நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை எனவே குளித்தலை மக்களின் …
Read More »இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது. அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர். இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் …
Read More »இன்று காலை முதல் குளித்தலை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்காக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது…
6/2/2020 இன்று காலை முதல் குளித்தலை பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்காக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது… அதில் கூறியது திருச்சி கரூர் சாலையில் குளித்தலை பெரிய பாலம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளிலும் நிறுத்தி பயணிகளை புகார்களுக்கு இடமளிக்காமல் ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டம் கும்பகோணம் கோட்டம் மற்றும் இதன் …
Read More »கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று…
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தற்போது நடந்து வருகிறது ஏராளமானோர் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் இதில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை சிறிதுநேரத்தில் வழங்க உள்ளனர். மற்ற மாணவ மணிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு …
Read More »இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக…
*இன்பச் சுற்றுலா குடும்பத்துடன் கொண்டாட வருக வருக* திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம் , குற்றாலம், அகத்தியர் பால்ஸ் , இன்பச் சுற்றுலா இரண்டு நாள் பயணம். தேதி- 14.02.2020 புறப்படும் நேரம் – இரவு 8 மணி. புறப்படும் இடம் – திருவள்ளூர் மைதானம் கரூர். பயணக்கட்டணம் ஒரு நபருக்கு 1300 ரூபாய் மட்டுமே இரவு தங்குமிடம் இலவசம். குறிப்பு – ஒரு நபர் ஐந்து நபரை அழைத்து வந்தாள் …
Read More »பள்ளபட்டியில் மதம் கடந்த மனிதநேயம் !!
*பழனி பாதயாத்திரை செல்லும் நண்பர்களுக்கு மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கும்* *_டீ ,சமோசா , மிச்சர் ,ரஸ்னா பாக்கெட், வழங்கினர்* *மதம் கடந்த மனிதநேயம் போற்றும் பள்ளபட்டி மக்கள்…
Read More »