அன்பார்ந்த நண்பர்களே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நிதி திரட்ட “முல்லை அறக்கட்டளைக்கு” ஆதரவளிக்கவும். இந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதைக் கூட சொல்ல முடியாது. அவர்களுக்கு சரியான சிகிச்சை மற்றும் சத்தான உணவு தேவைப்படுகிறது. ஆதரவற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உங்கள் உதவி தேவை!!! முல்லை அறக்கட்டளை இந்த குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு முதல் உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கிறது. இந்த குழுவிற்கு உணவு …
Read More »சாதி ஒழிய, ஒரு தெரு தமிழ்நாட்டில் பிரகாசமாக ஜொலிக்கிறது…
சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டில் ஜாதி பாகுபாடு தொடர்ந்து மக்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. ஆனால், இந்த சமூகத் தீமை முன்னேற்றத்தின் பக்கவாட்டில் ஒரு முள்ளாக இருந்தும், அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர புதிய சாம்பியன்கள் உருவாகிறார்கள். அரியலூர் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள இந்திரா நகர் மக்களிடம் கேட்டால், அவர்களின் தெருவில் அவமதிக்கும் மோனிகர்களை விரட்டியடிக்கும் அவர்களின் முயற்சி ஆழமாக வேரூன்றிய சாதிவெறியால் …
Read More »கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…
கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி .செல்வதுரை. இவர் பள்ளியில் பணியாற்றியபோது இவரிடம் பயின்ற மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தொழில் அதிபர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். செல்வ துரை 99 ஆவது பிறந்தநாள் விழாவை பள்ளி …
Read More »காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பதவியேற்பு…
இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.
Read More »பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா?
பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா? வார்டு உறுப்பினர்கள் லஞ்ச பணம் பெற்று கொண்டு தலைவரிடம் சமரசம் செய்து கொண்டதாக பொதுமக்கள் குமுறல். பஞ்சாயத்து தலைவர் என்ற புனிதமான பதவியில் இருக்கும் நபர் அந்த கிராமத்தின் வளர்ச்சியின் தலைவர் ஆவார். பஞ்சாயத்து தலைவரே, வார்டு உறுப்பினர்களை கையில் போட்டுக் கொண்டு ஊழல் மற்றும் முறைகேடுகள் செய்யும் அவல நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் …
Read More »நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள், மின்சாரம் நிறுத்தப்படும் மின் நிலையங்களும் அதன் தேதிகளும்
நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள், மின்சாரம் நிறுத்தப்படும் மின் நிலையங்களும் அதன் தேதிகளும்… Thanks to Mr. Babuji.
Read More »கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர்.!
கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கை கால்கள் செயலிந்தோருக்கு உணவுகளை ஊட்டி தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளரை சமூக சேவகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார்.மேலும் …
Read More »டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன்
கரூர் மாவட்ட அனைத்து டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெற்றது.நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர்திரு. சுந்தரராஜன்மாவட்ட செயலாளர்திரு. வைமு.பாலாமாவட்ட பொருளாளர்திரு. பிரசாத்மாவட்ட துணை தலைவர்திரு. வினோத்குமார்மாவட்ட துணை செயலாளர்திரு. அதிதி. கார்த்திக்
Read More »கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா…
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாகனத்தை துவக்கி வைத்து பின்னர் தாம் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்திய ஒற்றுமை பயணம் காஷ்மீர் அருகே சென்றவுடன் மிகப்பெரிய மாற்றம் இந்திய நாட்டில் நடக்கும் என்று சூருரைத்தார். வருங்கால இந்திய …
Read More »சுகாதாரமற்ற இடத்தில் ஆதார் இ-சேவை மையம் மணப்பாறை நகராட்சியின் அவல நிலை! நடவடிக்கை எடுக்கக் கூறி இளைஞர் காங்கிரஸ் சார்பாக மனு…
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை நகராட்சியில் அடிப்படை வசதியின்றி பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆதார் இ-சேவை மையத்தால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் வெட்ட வெளியில் வெயிலில் நின்று ஆதார் திருத்தம் மேற்கொள்கிறார்கள் இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ஆகையால், ஆதார் இ-சேவை மையத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு மாற்றவோ அல்லது அந்த இடத்தில் அடிப்படை வசதி செய்து தருமாறு மாவட்ட …
Read More »