Tuesday , December 3 2024
Breaking News
Home / ஆன்மீகம் (page 4)

ஆன்மீகம்

ஆன்மீகம்

புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை

கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 20 செப்டம்பர் 2019 குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

Read More »

ராஜநாடி கல்வி,அறக்கட்டளை, சேவை நிறுவனமும், இணைந்து வழங்கும் இலவசஜோதிடசேவை

#ராஜநாடி கல்வி,அறக்கட்டளை, சேவை நிறுவனமும், இணைந்து வழங்கும் #இலவசஜோதிடசேவை .20/09/2019 வெள்ளி இரவு 8.00- 8.15 வரை … #இலவசமாக உங்களுக்கான ஜாதக ஒரு முக்கியமான கேள்வியை கேட்டு #பலனறியலாம். #ராஜநாடி ஜோதிட சேவை குழு உறுப்பினர்கள் வசம் ஒரே கேள்வி ஒரே பலன் என ரத்தின சுருக்கமாக கேள்வியை எழுப்பி பலனை அறியவும். . நீங்கள் தொடர்பு கொள்ளும் போது . 1, பிறந்த தேதி , 2, பிறந்த நேரம், 3, பிறந்த …

Read More »

?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!?

?முஹர்ரம் மாத சிந்தனைகள்!!? (பாகம்-1) ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு!! ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இஸ்லாமியர்கள் ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி …

Read More »

ராசிபலன்கள்

    இன்றைய ராசிபலன்கள்   ஏகாதசி சந்திராஷ்டம ராசி இன்று பகல் 03.12 வரை ரிஷபம் பின்பு மிதுனம் மேஷம் : உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை தொடர்பான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். அசுவினி : அனுகூலமான நாள். பரணி : சிந்தனைகள் மேம்படும். …

Read More »

முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள்

  முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். 1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். 2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். 4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள …

Read More »

உயர் பதவி யோகம்

உயர் பதவி யோகம் இத்தனை ஆண்டுகாலம் எல்லாத்தையும் இழந்து விட்டு தனித்து விடப்பட்டது போல இருந்திருப்பீர்கள். இது நாள் வரை கஷ்டத்தை மட்டுமே பார்த்தவர்கள் இனி நல்லவைகளை பார்க்கப் போகிறீர்கள் அனுபவிக்கப் போகிறீர்கள். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் …

Read More »

சனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா

சென்னை: சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES