கல்வியை விட ஒரு குழந்தையின் ஆரோக்யமும், உயிரும் ரொம்ப முக்கியமானது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எப்படி ஆசிரியராக இருக்க முடியும்?!
ஆசிரியராக இருக்கவே தகுதி இல்லாதவர்களை அம்மாவோடு ஒப்பிட்டு பிற மாணவ மாணவிகளையும் தடுப்பூசி போட வர வைக்க பயன்படுத்தும் ஒரு வித யுக்தி இது.
பிள்ளை ஆரோக்ய குறைபாட்டால், வலி வேதனையால் துடிப்பதையோ நோய்வாய்படுவதையோ எந்த அம்மாவும் விரும்பமாட்டாள். மாறாக நீ படிக்கலன்னாலும் பரவாயில்ல இராசா நீ உயிரோடு இருப்பதே எனக்கு போதும்னு நினைப்பவள் தான் தாய்.
இவர்கள் பெண்களும் இல்லை ஆசிரியர்களும் இல்லை. இவர்கள் மெக்காலே அடிமைகள், தீயசக்திகள்,”சாத்தான்கள் என்று தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் கராத்தே கண்ணதாசன் தெரிவித்துள்ளார்…