Sunday , February 1 2026
Breaking News
Home / தமிழகம் / ஜல்லிப்பட்டி: பல நாய்கள் கிராமத்தில் மிக மோசமான நோய்களைக் கொண்டு உலா…
NKBB Technologies

ஜல்லிப்பட்டி: பல நாய்கள் கிராமத்தில் மிக மோசமான நோய்களைக் கொண்டு உலா…

மேலே படத்தில் உள்ள நாயைப் போல பல நாய்கள் ஜல்லிப்பட்டி கிராமத்தில் மிக மோசமான நோய்களைக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கின்றன…

இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று…

தயவுசெய்து தகுந்த முயற்சிகளை எடுத்து இதுபோன்ற நாய்களை அப்புறபடுத்துமாறு, பொது மக்கள் கேட்டு கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES