Sunday , February 1 2026
Breaking News
Home / இளைஞர் கரம் / தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

கரூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கிரீன் டே வை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கரூர் வெங்கமேடு பகுதியில் இன்று மரக்கன்று வழங்கிய போது மினிபஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (முத்துகிருஷ்ணன் மற்றும் அரவிந் ) இருவரும் தானே முன் வந்து மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.

இங்கனம்,

கரூர் மாவட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

 

கலந்து கொண்டவர்கள்:

மாநில தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு முனைவர் க.பாலமுருகன், BE

கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட செயலாளர் முனைவர். அ.ச.அபுல் ஹசேன், Ph.D.,(HC-USA),

கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் இரா.இராஜ்குமார், B.Sc (psy),D.Pharm

மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ப்ரின்ஸ்ராஜா,சபீர்,ஷான்பாஷா,லோகேஷ்.

 

துணை ஆசிரியர்

இரா.இராஜ்குமார்

இளைஞர்குரல்

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES