Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…
NKBB Technologies

வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…

இன்று (5.8.2022), வெள்ளியணை அமராவதி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவர்கள் வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் N. சுப்பிரமணி துவக்கி வைத்தார். உடன் அமராவதி காலேஜ் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியணை காவல் நிலைய தலைமை காவலர், தாந்தோணி ஒன்றிய டெப்டி, சேனல் மனோன்மணி ஊராட்சி செயலர் பாலுசாமி, 13 வது வார்டு கவுன்சிலர் சிவபாண்டி கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES