Thursday , January 29 2026
Breaking News
Home / தமிழகம் / தந்தையை இழந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய ரூட்ஸ் அறக்கட்டளை…
NKBB Technologies

தந்தையை இழந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய ரூட்ஸ் அறக்கட்டளை…

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தந்தையை இழந்த திருப்பூர் அருள்புரம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்னுபிரியாவின்
மூன்றாண்டு உயர்கல்வி கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. முதல்வருடக்கட்டணத்தை ரூட்ஸ் கல்வி அறக்கட்டளை பொருளாளர் திருமதி.N.கவிதா மகாலிங்கம் வழங்கியபோது அருகில் ரூட்ஸ் அறக்கட்டளை நிறுவுனர் மற்றும் கல்வி ஆலோசகர் c.மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும்
அம்மாணவியின் வகுப்பு ஆசிரியர் திரு.சத்யன் அவர்கள்.

இளைஞர் குரல் சார்பாக ரூட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES