கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தது குளத்துப்பாளையம் ஜாமியா நகர் கடந்த 20 ஆண்டுகளாக
குடும்பத்தோடு மக்கள் வசிக்கின்றனர்…… ஆனால் அடிப்படை தேவை என்பது சாலை…..
இங்கு 20 வருடமாக சாலை இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள மண் ரோட்டில் மக்கள் வாழ்ந்து தவித்து வருகிறார்கள் என்பது முதல் விஷயம்………
பிறகு மழைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சோதனை என்பதைவிட மிகவும் மனவேதனை…….. இனியாவது அடிப்படை தேவையான சாலை அமைத்து தர தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ????????
அங்கு தற்சமயம் உள்ள 7 தெருக்களில் 200 குடும்பங்கள் தார் சாலை அல்லது சிமெண்ட் சாலை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா ??????????